dark_mode
Image
  • Monday, 05 October 2026
வேற லெவல் விஜய்..!

வேற லெவல் விஜய்..!

தேனாண்டாள் பிளம்ஸ், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ, AGS நிறுவனம், லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ், ஐங்கரன் இன்டர்நேஷனல் உள்ளிட்ட தயாரிப்பு நிறுவனங்கள் தளபதி 66 படத்தை தயாரிக்க காத்திருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியிருந்தது.

related_post