dark_mode
Image
  • Thursday, 14 August 2025

வெடிகுண்டுடன் நுழைய முடியாதா ? அன்புமணி

வெடிகுண்டுடன் நுழைய முடியாதா ? அன்புமணி
புகை குண்டுகளுடன் எளிதாக செல்ல முடியும் என்றால் நாடாளுமன்றத்தில் துப்பாக்கிகள், வெடிகுண்டுகளுடன் ஏன் நுழைய முடியாது என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இதுகுறித்து பேசிய பாமக தலைவர் அன்புமணி; "அவைக்குள் மிகவும் எளிதாக நுழைந்து தாக்குதலை நடத்த முடியும் என்பது கவலை அளிக்கிறது. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு ஆணையிட்டு. பாதுகாப்பில் கோட்டைவிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்
வெடிகுண்டுடன் நுழைய முடியாதா ? அன்புமணி

related_post