dark_mode
Image
  • Saturday, 20 June 2026

ராசிபலன் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை

ராசிபலன் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை

 

ராசிபலன் 21-06-2026 ஞாயிற்றுக்கிழமை

மேஷம்
ஜூன் 21, 2026

பலதரப்பட்ட சிந்தனைகளால் சோர்வு ஏற்படும். பணியிடத்தில் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். உறவினர்களுடன் வெளியூர் சென்று வருவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். கால்நடைகளால் ஆதாயம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் திடீர் செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : மாற்றமான நாள்.
பரணி : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
கிருத்திகை : செலவுகள் உண்டாகும்.

---------------------------------------


ரிஷபம்
ஜூன் 21, 2026

வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் காணப்படும். தாயாருடன் அனுசரித்து செல்லவும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். வங்கி பணிகளில் இருந்த இழுபறிகள் குறையும். கால்நடை பணிகளில் ஆதாயம் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். அரசு தொடர்பான புரிதல்கள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : இழுபறிகள் குறையும்.
மிருகசீரிஷம் : புரிதல்கள் மேம்படும்.

---------------------------------------


மிதுனம்
ஜூன் 21, 2026

திட்டமிட்ட பணிகளில் இருந்த தடைகள் மறையும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் ஏற்படும். கல்வி கற்கும் மாணவர்களுக்கு புது விதமான மாற்றங்கள் ஏற்படும். கடினமான சூழ்நிலையையும் சமாளிக்கும் மனப்பக்குவமும் உருவாகும். கணவன் மனைவி இடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் புரிதலும் தெளிவும் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மிருகசீரிஷம் : தடைகள் மறையும்.
திருவாதிரை : மாற்றங்கள் ஏற்படும்.
புனர்பூசம் : தெளிவும் ஏற்படும்.

---------------------------------------


கடகம்
ஜூன் 21, 2026

கணவன் மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசுவதால் புரிதல் ஏற்படும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். நிதானமான பேச்சுக்கள் நன்மையை ஏற்படுத்தும். வாடிக்கையாளர்களால் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். உறவினர்களின் வருகைகள் ஏற்படும். திடீர் மாற்றங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

புனர்பூசம் : புரிதல் ஏற்படும்.
பூசம் : நன்மையான நாள்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


சிம்மம்
ஜூன் 21, 2026

தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

மகம் : எண்ணங்கள் மேம்படும்.
பூரம் : விவேகத்துடன் செயல்படவும்.
உத்திரம் : அனுபவங்கள் கிடைக்கும்.

---------------------------------------


கன்னி
ஜூன் 21, 2026

புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். வியாபார பணிகளில் கனிவான பேச்சுகள் நன்மையை தரும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். இறை சார்ந்த பணிகளில் மதிப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : விழிப்புணர்வு வேண்டும்.
அஸ்தம் : நன்மையான நாள்.
சித்திரை : மதிப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


துலாம்
ஜூன் 21, 2026

குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து கொள்வீர்கள். ஆடம்பரமான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். உங்கள் மீதான சிறு சிறு வதந்திகள் மறையும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மாற்றமான அணுகுமுறையால் லாபம் மேம்படும். புதிய வாகனம் முயற்சிகள் கைகூடிவரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

சித்திரை : ஆர்வம் அதிகரிக்கும்.
சுவாதி : வதந்திகள் மறையும்.
விசாகம் : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------


விருச்சிகம்
ஜூன் 21, 2026

குடும்பத்தில் சுப காரியங்கள் எண்ணம் ஈடேறும். வியாபார பணிகளில் இருந்த போட்டிகள் குறையும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். எதிலும் கட்டுப்பாடுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பிற மொழி சார்ந்த மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

விசாகம் : எண்ணம் ஈடேறும்.
அனுஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கேட்டை : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------


தனுசு
ஜூன் 21, 2026

புதிய முயற்சிகளுக்கு அதிகாரிகளின் மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். மனதளவில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். பணி தொடர்பான பயணங்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூராடம் : ஈடுபாடு மேம்படும்.
உத்திராடம் : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------


மகரம்
ஜூன் 21, 2026

எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படவும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கால்நடைகள் மூலம் சில விரயங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் செயல்களில் சிந்தித்து முடிவு எடுக்கவும். வாடிக்கையாளர்களிடம் நயமான பேச்சுக்கள் உங்களின் நன்மதிப்பை உருவாக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : மதிப்புகள் மேம்படும்.

---------------------------------------


கும்பம்
ஜூன் 21, 2026

மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். பேச்சுத் திறமையால் வரவுகள் அதிகரிக்கும். பயணங்களில் இருந்த இழுபறிகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : ஆதாயம் ஏற்படும்.
சதயம் : நெருக்கம் அதிகரிக்கும்.
பூரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.

---------------------------------------


மீனம்
ஜூன் 21, 2026

நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் இருந்து வந்த சஞ்சலம் விலகும். கொடுக்கல் வாங்கலில் திடீர் திருப்பம் ஏற்படும். எதிர்காலம் குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். செயல்களில் இருந்த தடைகள் மறையும். உடல் அளவில் இருந்த கவலைகள் குறையும். தந்தை வழி தொழில் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : புரிதல்கள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : திருப்பம் ஏற்படும்.
ரேவதி : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------