dark_mode
Image
  • Thursday, 18 June 2026

ராசிபலன் 19-06-2026 வெள்ளிக்கிழமை

ராசிபலன் 19-06-2026 வெள்ளிக்கிழமை

ராசிபலன் 19-06-2026 வெள்ளிக்கிழமை

மேஷம்
ஜூன் 19, 2026

உறவினர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். துறை சார்ந்த நிபுணர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

அஸ்வினி : முதலீடுகளில் கவனம்
பரணி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கிருத்திகை : நம்பிக்கை ஏற்படும்.

---------------------------------------


ரிஷபம்
ஜூன் 19, 2026

இளைய சகோதரர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கமிஷன் பணிகளில் லாபங்கள் உருவாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கற்பனை கலந்த உணர்வுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

கிருத்திகை : அனுகூலம் ஏற்படும்.
ரோகிணி : திறமைகள் வெளிப்படும்.
மிருகசீரிஷம் : லாபகரமான நாள்.

---------------------------------------


மிதுனம்
ஜூன் 19, 2026

மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. அரசு பணிகளில் மாற்றங்கள் காணப்படும். சக ஊழியர்களால் அலைச்சல்கள் ஏற்படும். வியாபார பணிகளில் போட்டிகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மிருகசீரிஷம் : ஆசைகள் நிறைவேறும்.
திருவாதிரை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : போட்டிகள் மேம்படும்.

---------------------------------------


கடகம்
ஜூன் 19, 2026

மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். கேளிக்கை விஷயங்களால் சேமிப்புகள் குறையும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். சமூக சிந்தனைகளால் மனதில் மாற்றம் பிறக்கும். குடும்பத்தில் பொருளாதார பிரச்சனைகள் குறையும். ஊழியர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

புனர்பூசம் : சேமிப்புகள் குறையும்.
பூசம் : மாற்றம் பிறக்கும்.
ஆயில்யம் : மதிப்பளித்து செயல்படவும்.

---------------------------------------


சிம்மம்
ஜூன் 19, 2026

பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் இருந்து தாமதங்கள் குறையும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பயணம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு தெளிவுகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : தாமதங்கள் குறையும்.
உத்திரம் : முதலீடுகள் மேம்படும்.

---------------------------------------


கன்னி
ஜூன் 19, 2026

திட்டமிட்டு செயல்பட்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ஒப்பந்த பணிகள் சாதகமாக நிறைவு பெறும். திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மாறுபட்ட சிந்தனைகள் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபாடு ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீல நிறம்

உத்திரம் : சாதகமான நாள்.
அஸ்தம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : ஈடுபாடு ஏற்படும்.

---------------------------------------


துலாம்
ஜூன் 19, 2026

தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சிறு தூர பயணம் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : நெருக்கடிகள் குறையும்.
சுவாதி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
விசாகம் : அறிமுகங்கள் கிடைக்கும்.

---------------------------------------


விருச்சிகம்
ஜூன் 19, 2026

ஆன்மீகத் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபங்கள் மேம்படும். மனதில் இருக்கும் குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

விசாகம் : ஈடுபாடு உண்டாகும்.
அனுஷம் : நெருக்கம் அதிகரிக்கும்.
கேட்டை : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------


தனுசு
ஜூன் 19, 2026

மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் நேரிடும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் அனுசரித்து செல்லவும். சூழ்நிலைக்கு ஏற்ப கருத்துக்களை பகிர்வது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : குழப்பங்கள் ஏற்படும்.
பூராடம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திராடம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


மகரம்
ஜூன் 19, 2026

மாணவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைக்கேற்ப உயர்வு உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். தவறி போன சில வாய்ப்புகள் மீண்டும் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபார பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

உத்திராடம் : உயர்வு உண்டாகும்.
திருவோணம் : வாய்ப்புகள் ஏற்படும்.
அவிட்டம் : சாதகமான நாள்.

---------------------------------------


கும்பம்
ஜூன் 19, 2026

சிறு மற்றும் குறுந்தொழிலில் திருப்தியான சூழல் உண்டாகும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். ஆடம்பரப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அரசு பணிகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். விளையாட்டான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

அவிட்டம் : திருப்தியான நாள்.
சதயம் : உதவிகள் கிடைக்கும்.
பூரட்டாதி : வரவுகள் கிடைக்கும்.

---------------------------------------


மீனம்
ஜூன் 19, 2026

சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவரிடத்தில் அனுசரித்து செல்லவும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பது நல்லது. பொருளாதார ரீதியான நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்த இடமாற்றம் சாதகமாக அமையும். முக்கியமான ஆவணங்களில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

பூரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரட்டாதி : நெருக்கடிகள் குறையும்.
ரேவதி : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------