dark_mode
Image
  • Wednesday, 17 June 2026

ராசிபலன் 18-06-2026 வியாழக்கிழமை

ராசிபலன் 18-06-2026 வியாழக்கிழமை

 

ராசிபலன் 18-06-2026 வியாழக்கிழமை 

மேஷம்
ஜூன் 18, 2026

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். திடீர் பயணங்களால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்துவீர்கள். சுப காரியங்களில் விவேகம் வேண்டும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

அஸ்வினி : தாமதம் உண்டாகும்.
பரணி : மாற்றம் ஏற்படும்.
கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------


ரிஷபம்
ஜூன் 18, 2026

உடன் பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் வரவுகள் மேம்படும். புதுவிதமான சூழலால் திருப்தியான மனநிலை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
ரோகிணி : ஒற்றுமை அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : அறிமுகங்கள் ஏற்படும்.

---------------------------------------


மிதுனம்
ஜூன் 18, 2026

உத்தியோக பணிகளில் அலைச்சலும் ஆதாயமும் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். பயனற்ற வாதங்களை குறைத்து கொள்ளவும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். வளர்ப்பு பிராணிகளிடம் கவனம் வேண்டும். இடமாற்றம் சார்ந்த எண்ணம் கைகூடும். ரகசியமான செயல்பாடுகள் மூலம் லாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மிருகசீரிஷம் : ஆதாயகரமான நாள்.
திருவாதிரை : இன்னல்கள் குறையும்.
புனர்பூசம் : லாபகரமான நாள்.

---------------------------------------


கடகம்
ஜூன் 18, 2026

மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளின் தன்மைகளை அறிந்து முடிவு செய்யவும். வியாபார ரீதியான பயணங்களில் சாதகமான சூழல்கள் அமையும். துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. மனதில் ஒரு விதமான குழப்பமும் அமைதியின்மைகான சூழ்நிலையும் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

புனர்பூசம் : வாதங்களில் கவனம்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : அமைதியின்மையான நாள்.

---------------------------------------


சிம்மம்
ஜூன் 18, 2026

குடும்ப உறுப்பினர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பயணம் மூலம் சில மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வேலையில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

மகம் : வாதங்கள் மறையும்.
பூரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
உத்திரம் : தடைகள் நீங்கும்.

---------------------------------------


கன்னி
ஜூன் 18, 2026

உடன் பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் எளிதில் கிடைக்கும். நவீன பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : புரிதல் மேம்படும்.
சித்திரை : உற்சாகமான நாள்.

---------------------------------------


துலாம்
ஜூன் 18, 2026

உறவுகளிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எளிதில் முடிய வேண்டிய வேலைகள் தாமதமாகி முடியும். பூர்வீக சொத்துகளால் அலைச்சல்கள் உண்டாகும். வீடு வாகனத்தை சரி செய்வீர்கள். மனதில் புது விதமான சிந்தனைகள் உருவாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் நெருக்கடிகள் குறையும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்

சித்திரை : வேறுபாடுகள் மறையும்.
சுவாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
விசாகம் : சாதகமான நாள்.

---------------------------------------


விருச்சிகம்
ஜூன் 18, 2026

பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்மறை சிந்தனைகளால் சோர்வுகள் உண்டாகும். விவேகமான செயல்கள் வீண் பிரச்சனைகளை தவிர்க்க உதவும். உடன் இருப்பவர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். ஆடம்பரப் பொருட்களில் ஆர்வம் ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : அனுபவம் கிடைக்கும்.
அனுஷம் : பேச்சுக்களில் கவனம்.
கேட்டை : வாய்ப்புகள் உண்டாகும்.

---------------------------------------


தனுசு
ஜூன் 18, 2026

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். பணிபுரியும் இடங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். காப்பீட்டு தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில தடுமாற்றம் ஏற்படும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். மற்றவர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : ஆர்வம் ஏற்படும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.

---------------------------------------


மகரம்
ஜூன் 18, 2026

பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். உத்தியோகப் பணிகளில் உயர்வான சூழல்கள் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குழந்தைகளின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூர் பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

உத்திராடம் : லாபம் கிடைக்கும்.
திருவோணம் : சுறுசுறுப்பான நாள்.
அவிட்டம் : உதவிகள் சாதகமாகும்.

---------------------------------------


கும்பம்
ஜூன் 18, 2026

தாய் மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் பதற்றம் இன்றி செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் உண்டாகும். திடீர் தனவரவுகள் உண்டாகும். இயந்திரத் தொடர்பான பணிகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

அவிட்டம் : ஆதரவான நாள்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : எதிர்ப்புகள் விலகும்.

---------------------------------------


மீனம்
ஜூன் 18, 2026

வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் வீட்டார் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.
ரேவதி : வேலைகள் முடியும்.

---------------------------------------