dark_mode
Image
  • Saturday, 10 January 2026

மீண்டும் தாத்தா ஆகப்போகிறார் ரஜினிகாந்த்..!!

மீண்டும்  தாத்தா ஆகப்போகிறார் ரஜினிகாந்த்..!!

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும், தொழிலதிபர் விசாகனுக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சௌந்தர்யா கர்ப்பமாகியிருக்கிறார். இதையடுத்து, மீண்டும் ரஜினிகாந்த் தாத்தா ஆனதை அவருக்கு சர்ப்ரைஸாக கூறி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

மீண்டும்  தாத்தா ஆகப்போகிறார் ரஜினிகாந்த்..!!

related_post