த.வெ.க. அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு..!! முக்கிய துறைகளை வைத்துக்கொண்ட முதலமைச்சர் விஜய்
தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு. முதலமைச்சர் விஜய்க்கு முக்கிய துறைகள்.. புதிய தலைமுறைக்கு முக்கிய பொறுப்புகள்
த.வெ.க. அமைச்சர்கள் 9 பேருக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்து அறிவிப்பு
முதலமைச்சர் விஜய் - காவல், உள்துறை, பொதுநிர்வாகம், மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், இளைஞர், மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் நலன், நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல்துறை
ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை
ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை (நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள்), விளையாட்டு மேம்பாட்டுத்துறை
அருண் ராஜ் - மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
கே.ஏ.செங்கோட்டையன் - நிதித்துறை
வெங்கடரமணன் - உணவுத்துறை
சி.டி.ஆர். நிர்மல்குமார் - மின்சாரம் மற்றும் சட்டத்துறை, ஊழல் தடுப்பு
ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை, தொல்லியல்துறை, செய்தித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை
டி.கே.பிரபு - கனிமவளத்துறை
கீர்த்தனா - தொழிற்துறை