dark_mode
Image
  • Wednesday, 10 September 2025

கேரளா - பக்ரீத் பண்டிகை தளர்வுகளை ரத்து செய்யுமாறு மருத்துவர் சங்கம் கோரிக்கை..!

கேரளா - பக்ரீத் பண்டிகை தளர்வுகளை ரத்து செய்யுமாறு மருத்துவர் சங்கம் கோரிக்கை..!

பக்ரீத் பண்டியை முன்னிட்டு கேரளாவில் (நாளை) 19ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு கேரள மாநில அரசு தளர்வுகள் அறிவித்துள்ளது. இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது பக்ரீத் பண்டிகைக்கு கேரள அரசு தளர்வுகள் அறிவித்திருப்பதன் வாயிலாக கொரோனா தொற்று மூன்றாவது அலை விரைவில் வருவதை தவிர்க்க முடியாது. தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உத்தரவை கேரள அரசு வாபஸ் பெற வேண்டும். வாபஸ் பெறாவிட்டால் கேரள அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் என கூறியுள்ளது.

கேரளா - பக்ரீத் பண்டிகை தளர்வுகளை ரத்து செய்யுமாறு மருத்துவர் சங்கம் கோரிக்கை..!

related_post