dark_mode
Image
  • Saturday, 24 May 2025

ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவிப்பு

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் ஏப்ரல் 4 முதல் 6ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்நிலையில், வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்ரல் 4 முதல் 6 நள்ளிரவு வரையும், வாக்கெண்ணிக்கை நாளான மே 2ஆம் தேதியும் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

comment / reply_from

related_post