dark_mode
Image
  • Thursday, 08 October 2026

அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி

அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி
நிருபர்களுக்கு பேட்டியளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டப்பேரவையில் அதிமுக சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினோம். அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணமில்லா பயணத்தை அமல்படுத்த வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டிகள் ஏற்கனவே இருந்தபடி காலை 8 மணியில் இருந்து 4 மணி வரை நடைபெற வேண்டும், கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கேட்டுள்ளோம் எனக் கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் பேட்டி

related_post