
விஜய் சேதுபதியின் படம் மாபெரும் சாதனை..!
சமீபத்தில் தெலுங்கு விஜய் சேதுபதி வில்லனாக நடித்து வெளியான உப்பென்ன திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
இந்நிலையில் இப்படம் வெளியாகி சில வாரங்கள் ஆகியுள்ள நிலையில் ரூ. 100 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது.
இவர் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடிக்க துவங்கியுள்ளார்.