
53 கோடி பேர் வாட்ஸப், 41 கோடி பேர் பேஸ்புக் பயன்படுத்துகிறார்கள் - மத்திய அரசு தகவல்
இந்தியாவில் வாட்ஸப்பை 53 கோடி பேர், பேஸ்புக்கை 41 கோடி பேர், யூடியூப்பை 44.8 கோடி பேர் பயன்படுத்துகிறார்கள் என்ற புள்ளிவிபரத்துடன், சமூக வலைத்தளங்கள், டிஜிட்டல் மீடியா மற்றும் ஓடிடி தளங்களுக்கான புதிய விதிமுறைகளையும், பாதுகாப்பு பொறிமுறைகளையும் மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.