dark_mode
Image
  • Thursday, 11 June 2026

ராசிபலன் 12-06-2026 வெள்ளிக்கிழமை

ராசிபலன் 12-06-2026 வெள்ளிக்கிழமை

ராசிபலன் 12-06-2026 வெள்ளிக்கிழமை

மேஷம்
ஜூன் 12, 2026

ஆடம்பர எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். தோற்றப் பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு புதுமைகள் ஏற்படும். மனதில் உள்ள எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றங்கள் ஏற்படும். இளைய சகோதரர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

அஸ்வினி : புதுமைகள் ஏற்படும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.

---------------------------------------


ரிஷபம்
ஜூன் 12, 2026

கலகலப்பான பேச்சுகள் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். வழக்கு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். நிர்வாகத் துறைகளில் மற்றவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.
மிருகசீரிஷம் : மதிப்பளித்து செயல்படவும்.

---------------------------------------


மிதுனம்
ஜூன் 12, 2026

கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். எதிர்கால சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் லாபங்கள் அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். இணைய துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். மனதளவில் இருந்து வந்த கவலைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

மிருகசீரிஷம் : ஈடுபாடு ஏற்படும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு உண்டாகும்.
புனர்பூசம் : கவலைகள் குறையும்.

---------------------------------------


கடகம்
ஜூன் 12, 2026

வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகள் பற்றிய சில புரிதல்கள் ஏற்படும். சேவை துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். உடற்பயிற்சி விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நேர்மைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். குறுந்தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

புனர்பூசம் : புரிதல்கள் ஏற்படும்.
பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
ஆயில்யம் : முயற்சிகள் அதிகரிக்கும்.

---------------------------------------


சிம்மம்
ஜூன் 12, 2026

பழைய நினைவுகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தவறிப் போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். கலை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : முன்னேற்றம் ஏற்படும்.
உத்திரம் : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------


கன்னி
ஜூன் 12, 2026

உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த சில உதவிகளில் கிடைப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். கடன் சார்ந்த சிந்தனைகளால் நெருக்கடிகள் ஏற்படும். வாகன பயணங்களில் பொறுமையுடன் இருக்கவும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : அலைச்சல்கள் ஏற்படும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------


துலாம்
ஜூன் 12, 2026

மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். வேலை ஆட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

சித்திரை : தன்னம்பிக்கை உருவாகும்.
சுவாதி : எண்ணங்கள் கைகூடும்.
விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


விருச்சிகம்
ஜூன் 12, 2026

நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். அரசு விஷயங்களில் பொறுமை காப்பது நல்லது. உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

விசாகம் : மாற்றம் பிறக்கும்.
அனுஷம் : முயற்சிகள் கைகூடும்.
கேட்டை : புரிதல் அதிகரிக்கும்.

---------------------------------------


தனுசு
ஜூன் 12, 2026

வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பொன் பொருட்கள் சேரும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இணையம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : சேமிப்புகள் அதிகரிக்கும்.
பூராடம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திராடம் : பொறுப்புகள் மேம்படும்.

---------------------------------------


மகரம்
ஜூன் 12, 2026

மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

உத்திராடம் : மேன்மை ஏற்படும்.
திருவோணம் : அலைச்சல்கள் ஏற்படும்.
அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

---------------------------------------


கும்பம்
ஜூன் 12, 2026

போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நவீன தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். எதிலும் துரிதத்துடன் செயல்பட்டு முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அவிட்டம் : தேவைகள் நிறைவேறும்.
சதயம் : மாற்றங்கள் பிறக்கும்.
பூரட்டாதி : மனப்பக்குவம் ஏற்படும்.

---------------------------------------


மீனம்
ஜூன் 12, 2026

பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நண்பர்கள் வழியில் வரவுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய புரிதல்கள் மேம்படும். கலை சார்ந்த பணிகளில் வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

பூரட்டாதி : வரவுகள் உண்டாகும்.
உத்திரட்டாதி : வித்தியாசமான நாள்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

---------------------------------------