dark_mode
Image
  • Wednesday, 10 June 2026

ராசிபலன் 11-06-2026 வியாழக்கிழமை

ராசிபலன் 11-06-2026 வியாழக்கிழமை

ராசிபலன் 11-06-2026 வியாழக்கிழமை

மேஷம்
ஜூன் 11, 2026

பழைய விஷயங்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வழக்குகளில் இழுபறியான சூழல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அஸ்வினி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பரணி : அனுசரித்து செல்லவும்.
கிருத்திகை : இழுபறியான நாள்.

---------------------------------------


ரிஷபம்
ஜூன் 11, 2026

தம்பதிகளுக்கு அனுசரித்து செல்லவும். உபரி வருமானம் குறித்த எண்ணங்கள் மனதில் மேம்படும். உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். தொழில் சார்ந்த பயணங்கள் அதிகரிக்கும். அருள் தரும் நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்கள். அரசு விஷயங்களில் பொறுமை காக்கவும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
ரோகிணி : பயணங்கள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------


மிதுனம்
ஜூன் 11, 2026

புதிய யுக்திகளால் மாற்றம் உண்டாகும். கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரண சேர்க்கைகள் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் நினைத்தது நிறைவேறும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

மிருகசீரிஷம் : மாற்றம் உண்டாகும்.
திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
புனர்பூசம் : ஆரோக்கியம் மேம்படும்.

---------------------------------------


கடகம்
ஜூன் 11, 2026

மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான சூழல் காணப்படும். கடன் பிரச்சினைகள் குறையும். வருமான ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : சாதகமான நாள்.
பூசம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


சிம்மம்
ஜூன் 11, 2026

பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். உறவினர்களால் சுப விரையங்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சிந்தித்து முடிவெடுக்கவும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

மகம் : ஏற்ற இறக்கமான நாள்.
பூரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
உத்திரம் : ஆதாயம் மேம்படும்.

---------------------------------------


கன்னி
ஜூன் 11, 2026

குடும்பத்தில் சிறு சிறு மன வருத்தங்கள் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வித்தியாசமான கற்பனைகளால் செயல்களில் தாமதம் உண்டாகும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். சிந்தனை போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். நிர்வாகப் பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். செய்கின்ற முயற்சிகளில் தாமதம் ஏற்படும். வாகன பயணங்களில் விவேகம் அவசியம்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

உத்திரம் : வருத்தங்கள் மறையும்.
அஸ்தம் : அலைச்சல்கள் ஏற்படும்.
சித்திரை : விவேகம் வேண்டும்.

---------------------------------------


துலாம்
ஜூன் 11, 2026

நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்புகள் அமையும். போட்டி பொறாமைகள் குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள். விருப்பமான உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

சித்திரை : வாய்ப்புகள் அமையும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.

---------------------------------------


விருச்சிகம்
ஜூன் 11, 2026

மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிந்தனைத் திறனில் மாற்றங்கள் உண்டாகும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். கடன் தொடர்பான சில உதவிகள் கிடைக்கும். நிலுவையில் இருந்து வந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். குழந்தைகளின் படிப்பில் முன்னேற்றமான தருணங்கள் ஏற்படும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

விசாகம் : மாற்றங்கள் உண்டாகும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : ஈடுபாடு உண்டாகும்.

---------------------------------------


தனுசு
ஜூன் 11, 2026

வர்த்தகப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். வியாபார பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். வரவுகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளிப்படையான குணங்கள் மூலம் பலரின் அறிமுகங்களை பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூராடம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திராடம் : கலகலப்பான நாள்.

---------------------------------------


மகரம்
ஜூன் 11, 2026

அரசு சார்ந்த பணிகளில் துரிதம் ஏற்படும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மனைவி வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனவள கலையில் நாட்டம் ஏற்படும். வெளிவட்டாரங்களில் மரியாதை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் எண்ணங்கள் ஈடேறும். குடும்பப் பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

உத்திராடம் : துரிதம் ஏற்படும்.
திருவோணம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
அவிட்டம் : ஆதரவுகள் கிடைக்கும்.

---------------------------------------


கும்பம்
ஜூன் 11, 2026

திட்டமிட்ட பணிகள் ஈடேறும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். குறுகிய தூர பயணங்கள் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். விற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அவிட்டம் : பணிகள் ஈடேறும்.
சதயம் : முயற்சிகள் ஈடேறும்.
பூரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


மீனம்
ஜூன் 11, 2026

சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் குறையும். தனவரவுகளில் இருந்த நெருக்கடிகள் மறையும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் இருந்த கட்டுப்பாடுகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பேச்சுகளில் பொறுமை அவசியம். வியாபார பணிகளில் இருந்து வந்த தன்மை விலகும். புதுவிதமான சிந்தனைகள் உருவாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

பூரட்டாதி : குழப்பங்கள் குறையும்.
உத்திரட்டாதி : கட்டுப்பாடுகள் குறையும்.
ரேவதி : புதுமையான நாள்.

---------------------------------------