dark_mode
Image
  • Tuesday, 02 June 2026

ராசிபலன் 03-06-2026 புதன்கிழமை

ராசிபலன் 03-06-2026 புதன்கிழமை

ராசிபலன் 03-06-2026 புதன்கிழமை

மேஷம்
ஜூன் 03, 2026

வாழ்க்கைத் துணையின் ஆலோசனைகள் உங்களுக்குப் புதிய பாதையைக் காட்டும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். தகவல் தொடர்பு மற்றும் எழுத்துத் துறையில் இருப்பவர்களுக்கு மதிப்புகள் உயரும். தந்தையார் வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். நீண்ட தூரப் பயணங்கள் அனுகூலத்தைத் தரும். வருமானத்தைப் பெருக்கப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீகச் சிந்தனை மனதில் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

அஸ்வினி : புதிய பாதை புலப்படும்.
பரணி : மதிப்புகள் உயரும்.
கிருத்திகை : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------


ரிஷபம்
ஜூன் 03, 2026

உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனத்துடன் இருக்கவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது குறித்த எண்ணம் மேம்படும். எதிர்பாராத சில திடீர் செலவுகள் வரக்கூடும் என்பதால் சிக்கனம் அவசியம். பழைய பிரச்சனைகளுக்குச் சுமுகத் தீர்வு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

கிருத்திகை : ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும்
ரோகிணி : முதலீடு மேம்படும்.
மிருகசீரிஷம் : சிக்கனம் அவசியம்.

---------------------------------------


மிதுனம்
ஜூன் 03, 2026

பிள்ளைகளின் கல்வி மற்றும் முன்னேற்றத்திற்காகச் சிறு தொகையைச் செலவிட நேரிடும். சுய தொழிலில் புதிய யுக்திகளைக் கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள். கலைத்துறைகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். கூட்டுத் தொழிலில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமான சூழல் உருவாகும். ஆன்மீகக் காரியங்களுக்காகப் பயணம் செய்ய நேரிடலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : யுக்திகள் பலிக்கும்.
திருவாதிரை : அனுபவம் கிடைக்கும்.
புனர்பூசம் : இணக்கம் உருவாகும்.

---------------------------------------


கடகம்
ஜூன் 03, 2026

எதிர்பார்த்த லாபங்கள் வந்து சேரும். மூத்த சகோதரர்களின் உதவி பெரும் பலமாக இருக்கும். வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் கைகூடும். தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் விரயங்களைத் தவிர்க்கத் திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் வேலைப்பளு கூடினாலும், அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் சிறு உபாதைகள் தோன்றி மறையும். கடன் சுமைகள் குறையத் தொடங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

புனர்பூசம் : லாபம் சேரும்.
பூசம் : அங்கீகாரம் கிடைக்கும்.
ஆயில்யம் : கடன் குறையும்.

---------------------------------------


சிம்மம்
ஜூன் 03, 2026

தொழில் மற்றும் உத்தியோகத்தில் உங்கள் அதிகாரம் ஓங்கும். புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். இளைய சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். குறுகிய தூரப் பயணங்களால் லாபம் பெருகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளின் சுபகாரியங்கள் குறித்து எடுக்கும் முயற்சிகள் இன்று நல்ல முடிவைத் தரும். கலை மற்றும் படைப்புத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : அதிகாரம் ஓங்கும்.
பூரம் : ஆசைகள் நிறைவேறும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


கன்னி
ஜூன் 03, 2026

தடைப்பட்ட காரியங்கள் விரைந்து முடியும். பேச்சாற்றலால் பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிலவும். தொழிலில் புதிய முதலீடுகளைச் செய்வதற்கான சூழல் அமையும். அரசாங்க ரீதியான உதவிகள் கிடைக்கும். தாயார் வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் ஒரு தெளிவான முடிவு கிடைக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

உத்திரம் : முன்னேற்றம் காண்பீர்கள்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : தெளிவு கிடைக்கும்.

---------------------------------------


துலாம்
ஜூன் 03, 2026

காப்பீடு மூலம் வரவுகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சுய முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். ஆன்மீகப் பயணங்கள் மனதிற்கு நிம்மதியைத் தரும். தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தகவல் தொடர்பு மற்றும் இணைய வழித் தொழில்களில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பழைய பகைகள் மறைந்து நட்புணர்வு மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

சித்திரை : தன்னம்பிக்கை பிறக்கும்.
சுவாதி : லாபம் மேம்படும்.
விசாகம் : நட்பு மேலோங்கும்.

---------------------------------------


விருச்சிகம்
ஜூன் 03, 2026

தொழில் கூட்டாளிகளுடன் சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. சுபகாரியங்களுக்காகச் செலவு செய்ய நேரிடும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில மாற்றங்களைச் சந்திக்க நேரிடும். வருமானம் சீராக இருந்தாலும், சேமிப்பதில் சில தடைகள் வரலாம். குடும்ப உறுப்பினர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்வது மன அமைதிக்கு வழிவகுக்கும். பேச்சில் கனிவு வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

விசாகம் : நிதானம் வேண்டும்.
அனுஷம் : அனுபவம் கிடைக்கும்.
கேட்டை : கனிவு வேண்டும்.

---------------------------------------


தனுசு
ஜூன் 03, 2026

எதிர்ப்புகளை முறியடித்து முன்னேறுவீர்கள். வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான திருப்பங்கள் ஏற்படும். புதிய வருமான வழிகள் பிறக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும். புதிய நண்பர்களின் அறிமுகம் உங்கள் வளர்ச்சிக்கு உதவும். உத்தியோகத்தில் இடமாற்றம் குறித்துப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். எடுத்த காரியங்களை முடிப்பதில் தெளிவின்மை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மூலம் : திருப்பம் ஏற்படும்.
பூராடம் : மதிப்பு உயரும்.
உத்திராடம் : கவனம் வேண்டும்.

---------------------------------------


மகரம்
ஜூன் 03, 2026

பூர்வீகச் சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளின் வளர்ச்சியில் கூடுதல் அக்கறை காட்டுவீர்கள். தொழிலில் இருந்த மந்த நிலை மாறி விறுவிறுப்பு உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் விரயங்களைத் தவிர்ப்பது நல்லது. சுபச் செலவுகள் ஏற்படலாம். மனதிற்குப் பிடித்த இடங்களுக்குச் சுற்றுலா செல்லத் திட்டமிடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : விறுவிறுப்பு உண்டாகும்.
அவிட்டம் : உபாதைகள் நீங்கும்.

---------------------------------------


கும்பம்
ஜூன் 03, 2026

எதிர்பாராத உதவிகள் தக்க சமயத்தில் கிடைத்து உங்கள் சுமையைக் குறைத்திடும். பேச்சாற்றலால் அனைவரையும் கவர்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கலை மற்றும் பொழுதுபோக்குத் துறைகளில் இருப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். நீண்ட நாள் திட்டங்கள் இன்று செயல் வடிவம் பெறும். வருமானம் பல வழிகளில் வந்து சேரும். புதிய நண்பர்களால் லாபம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : உதவிகள் கிடைக்கும்.
சதயம் : அங்கீகாரம் கிடைக்கும்.
பூரட்டாதி : லாபகரமான நாள்.

---------------------------------------


மீனம்
ஜூன் 03, 2026

எதிர்பாராத பண வரவு உற்சாகத்தைத் தரும். உங்கள் சுய முயற்சியால் சொத்து மற்றும் நிலம் வாங்கும் யோகம் கைகூடும். தாயாரின் அன்பும் ஆதரவும் உங்களுக்குப் பக்கபலமாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் களைகட்டும். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கி லாபம் பெருகும். உத்தியோகத்தில் அதிகாரம் கூடும். ஆரோக்கியம் சீராகும். பழைய பிரச்சனைகள் மறையும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். முக்கியமான முடிவுகளைத் தைரியமாக எடுப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

பூரட்டாதி : உற்சாகமான நாள்.
உத்திரட்டாதி : லாபம் பெருகும்.
ரேவதி : மதிப்புகள் உயரும்.

---------------------------------------