ராசிபலன் 18-07-2026 சனிக்கிழமை
ராசிபலன் 18-07-2026 சனிக்கிழமை
மேஷம்
ஜூலை 18, 2026
குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணம் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதுவிதமான கனவுகள் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
அஸ்வினி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
பரணி : ஆர்வம் ஏற்படும்.
கிருத்திகை : கனவுகள் பிறக்கும்.
---------------------------------------
ரிஷபம்
ஜூலை 18, 2026
உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழ்நிலை அமையும். பணியாட்களிடம் அனுசரித்து செல்லவும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மனதளவில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். தடைப்பட்ட பணிகள் நிறைவு பெறும். சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்ட சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
கிருத்திகை : ஒத்துழைப்பான நாள்.
ரோகிணி : நம்பிக்கை பிறக்கும்.
மிருகசீரிஷம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஜூலை 18, 2026
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். எதையும் தாங்கும் மனவலிமை உண்டாகும். இடமாற்ற முயற்சி கைகூடும். பாகப்பிரிவினைகளில் இருந்து வந்த தாமதம் குறையும். இளைய சகோதரர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கமிஷன் பணிகளில் லாபங்கள் உருவாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மிருகசீரிஷம் : வலிமை உண்டாகும்.
திருவாதிரை : தாமதம் குறையும்.
புனர்பூசம் : லாபங்கள் மேம்படும்.
---------------------------------------
கடகம்
ஜூலை 18, 2026
விடாப்படியாக செயல்பட்டு நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வதால் நன்மைகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். உடலில் ஒரு விதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : நெருக்கடிகள் உண்டாகும்.
ஆயில்யம் : எதிர்ப்புகள் நீங்கும்.
---------------------------------------
சிம்மம்
ஜூலை 18, 2026
பணி துறையில் எதிர்பாராத இடமாற்றங்கள் சிலருக்கு கிடைக்கும். கடன் செயல்களில் கவனம் வேண்டும். தாய்வழி உறவினர்கள் இடத்தில் நிதானம் வேண்டும். சில மறைமுக தடைகள் மூலம் செயல்களில் தாமதம் உண்டாகும். உணவு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பொருளாதார பிரச்சனைகளில் இருந்து வந்த சிக்கல்கள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்
மகம் : மாற்றங்கள் உண்டாகும்.
பூரம் : தாமதம் உண்டாகும்.
உத்திரம் : சிக்கல்கள் குறையும்.
---------------------------------------
கன்னி
ஜூலை 18, 2026
பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். சுற்றுலா துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்திவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
உத்திரம் : கவனம் வேண்டும்.
அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
சித்திரை : ஏற்ற இறக்கமான நாள்.
---------------------------------------
துலாம்
ஜூலை 18, 2026
பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பணி நிமித்தமான புதிய முயற்சிகள் பலனளிக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பெருந்தன்மையான செயல்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். சுய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்
சித்திரை : முயற்சிகள் பலினமாகும்.
சுவாதி : மதிப்புகள் அதிகரிக்கும்.
விசாகம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
ஜூலை 18, 2026
பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். தொழில் நிமித்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தருணங்கள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்
விசாகம் : ஆதரவான நாள்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
ஜூலை 18, 2026
வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். எதிலும் அறிவுபூர்வமாக செயல்படுவீர்கள். ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். எதிர்காலம் பற்றி புதிய பாதைகள் புலப்படும். ஆராய்ச்சி விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பும் மரியாதையும் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
மூலம் : புரிதல் உண்டாகும்.
பூராடம் : புதுமையான நாள்.
உத்திராடம் : மதிப்புகள் மேம்படும்.
---------------------------------------
மகரம்
ஜூலை 18, 2026
சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். பயனற்ற பேச்சுகளை குறைத்துக்கொள்ளவும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். வேகத்தை விட விவேகம் உயர்ந்தது என்பதை புரிந்து கொள்வீர்கள். எளிமையான பணிகள் கூட தாமதமாக நிறைவு பெறும். புதிய நபர்களால் மாற்றங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
உத்திராடம் : வேறுபாடுகள் உண்டாகும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : மாற்றங்கள் உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
ஜூலை 18, 2026
வரவுகளால் ஆபரண சேர்க்கை உண்டாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வாகன முயற்சிகள் கைகூடும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பள்ளிப் பருவ நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். சுப காரிய விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
சதயம் : முயற்சிகள் கைகூடும்.
பூரட்டாதி : சந்திப்புகள் ஏற்படும்.
---------------------------------------
மீனம்
ஜூலை 18, 2026
பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். பங்குதாரர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். முன் கோபத்தால் சில விரயங்கள் நேரிடும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் தீர ஆலோசித்து முடிவெடுக்கவும். போட்டித் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
பூரட்டாதி : முயற்சிகள் கைகூடும்.
உத்திரட்டாதி : வேறுபாடுகள் மறையும்.
ரேவதி : ஆர்வம் ஏற்படும்.
---------------------------------------