dark_mode
Image
  • Sunday, 24 August 2025
'ஜகமே தந்திரம்' மார்ச் 26 வெளியாகும் என அறிவிப்பு.

'ஜகமே தந்திரம்' மார்ச் 26 வெளியாகும் என அறிவிப்பு.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் 'ஜகமே தந்திரம்' படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வரும் மார்ச் 26-ம் தேதி உலகம் முழுக்க வெளியிட இருக்கிறது.

related_post