dark_mode
Image
  • Friday, 29 November 2024

சேலம், திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம்

சேலம், திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம்
சென்னை, கோவை, மதுரைக்கு அடுத்தபடியாக சேலம், திருச்சியில் திட்டத்தை செயல்படுத்த மெட்ரோ ரயில் நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. திருச்சியில் 26 கி.மீ-க்கு ஒரு கட்டமாகவும், 19 கி.மீ-க்கு ஒரு கட்டமாகவும் என 2 கட்டங்களாக மொத்தம் 45 கி.மீ தூரத்திற்கு வழித்தடம் அமைக்க சாத்தியக்கூறு இருப்பதாக ஆய்வறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையை பொறுத்தவரை மெட்ரோ ரயில் வழித்தடத்திற்கான வாய்ப்பு இல்லை என்றும் லைட் மெட்ரோ மட்டுமே அமைக்க முடியும் எனவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டம்

comment / reply_from

related_post

newsletter

newsletter_description