குக் வித் கோமாளி சீசன் 3யில் மாஸ் என்ட்ரி கொடுத்த கண்ணம்மா ரோஷினி..!
குக் வித் கோமாளி சீசன் 3 வரும் 23ஆம் தேதி முதல் பிரமாண்டமான முறையில் துவங்கவுள்ளது.
இதில், ரோஷினி, சந்தோஷ், மனோபாலா, அந்தோணி தாசன், வித்யுலேகா ராமன், அம்மு அபிராமி, தர்ஷன், கிராஸ் கருணாஸ், என 8 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
மேலும் பாலா, ஷிவாங்கி, மணிமேகலை, குரேஷி, அதிர்ச்சி அருண், மூக்குத்தி முருகன், சுனிதா உள்ளிட்டோர் கோமாளிகளாக களமிறங்கியுள்ளனர்.
ஏற்கனவே வெளிவந்திருந்த ப்ரோமோ வீடியோவில் அணைத்து போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளையும் காட்டியிருந்தனர்.
இந்நிலையில், தற்போது வெளிவந்துள்ள இரண்டாம் ப்ரோமோவில், பாரதி கண்ணம்மா ரோஷினி என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் அவர் தனது சமையல் குறித்தும் பேசியுள்ளார்.