dark_mode
Image
  • Wednesday, 08 October 2025

நடிகர் புகழுக்கு குழந்தை பிறந்தது

நடிகர் புகழுக்கு குழந்தை பிறந்தது

விஜய் டிவி பிரபலம் புகழுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான காமெடி நடிகர் பேன்ஸி என்பவரை 5 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என் வாழ்விற்கு அர்த்தத்தை தந்தவளே! நம் வாழ்க்கை பாதையில் இருவராய் இருந்த நாம், மூவராய் பயணிக்கும் நாட்கள் மிக அருகில், மூவராய் இந்த பிரசவத்தில் எப்போதும் உனக்கு துணை நிற்பேன் பென்ஸி. வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் புகழுக்கு குழந்தை பிறந்தது