dark_mode
Image
  • Sunday, 24 August 2025
அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள்

அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள்

அதிமுக கூட்டணியில் இருந்து சமீபத்தில் வெளியேறிய தேமுதிக கடந்த சில நாட்களாக அமமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. டிடிவி தினகரன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், அந்த ஒப்பந்தத்தை பெற்றுக்கொண்ட தேமுதிக அவைத் தலைவர் டாக்டர் இளங்கோவன் விஜயகாந்திடம் இதனை அளிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகளை ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து திமுக கூட்டணியில் அதிமுக இணைந்து உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இன்று மாலை ஆறு முப்பது மணிக்கு கூட்டணி அறிவிப்புடன் தேமுதிக வேட்பாளர் பட்டியலும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

related_post