dark_mode
Image
  • Friday, 25 April 2025

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 14-11-2022 திங்கட்கிழமை

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 14-11-2022 திங்கட்கிழமை

யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்குத் தனியாகத் தொழுதுவிட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மையுண்டு' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ மூஸா(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 651. 

அத்தியாயம் : 10. பாங்கு

📚 தினம் ஓர் ஹதீஸ் 📚 14-11-2022 திங்கட்கிழமை

comment / reply_from