dark_mode
Image
  • Tuesday, 24 March 2026

ராசிபலன் 23-03-2026 திங்கள்கிழமை

ராசிபலன் 23-03-2026 திங்கள்கிழமை

ராசிபலன் 22-03-2026 திங்கள்கிழமை

மேஷம்

மார்ச் 23, 2026

 

தன வரவுகள் அதிகரிக்கும். எதிராக இருந்தவர்கள் விலகுவார்கள். கடன் பிரச்சனைகளுக்கு ஆலோசனை கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவார்கள். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை நீங்கும் முன்னேற்றம் ஏற்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முகத்தில் பொழிவுகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

 

அஸ்வினி : வரவுகள் அதிகரிக்கும்.

பரணி : திறமைகள் வெளிப்படும்.

கிருத்திகை : தைரியம் பிறக்கும்.

 

---------------------------------------

 

 

ரிஷபம்

மார்ச் 23, 2026

 

உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். புதிய செயல்களில் திட்டமிட்டு செயல்படவும். வியாபார பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். தெளிவு பிறக்கும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

 

கிருத்திகை : பொறுப்புகள் மேம்படும்.

ரோகிணி : தேவைகள் பூர்த்தியாகும்.

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.

 

---------------------------------------

 

 

மிதுனம்

மார்ச் 23, 2026

 

பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் ஏற்படும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். எதிலும் தனித்து செயல்படுவது தொடர்பான முடிவுகள் பிறக்கும். வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். ஆரோக்கிய விஷயங்களில் மந்தமான சூழல் ஏற்படும். எதிர்ப்புகள் மறையும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

 

மிருகசீரிஷம் : ஆதாயகரமான நாள்.

திருவாதிரை : முடிவுகள் பிறக்கும்.

புனர்பூசம் : மந்தமான நாள்.

 

---------------------------------------

 

 

கடகம்

மார்ச் 23, 2026

 

மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அமைதியும் நிம்மதியும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் குறையும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். கலகலப்பான சூழ்நிலைகள் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். பிரீதி நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

 

புனர்பூசம் : சேமிப்பு அதிகரிக்கும்.

பூசம் : இன்னல்கள் குறையும்.

ஆயில்யம் : கலகலப்பான நாள்.

 

---------------------------------------

 

 

சிம்மம்

மார்ச் 23, 2026

 

உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல் அமையும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கால்நடை விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். அரசு செயல்களில் இருந்த இழுபறிகள் மறையும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். சுகம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

 

மகம் : மகிழ்ச்சியான நாள்.

பூரம் : முன்னேற்றமான நாள்.

உத்திரம் : உதவிகள் சாதகமாகும்.

 

---------------------------------------

 

 

கன்னி

மார்ச் 23, 2026

 

அலுவலகத்தில் மதிப்புகள் மேம்படும். பங்குதாரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். அரசு துறைகளில் அனுகூலம் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். உறவுகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். மாணவர்களுக்கு விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

உத்திரம் : மதிப்புகள் மேம்படும்.

அஸ்தம் : பேச்சுக்களில் கவனம்.

சித்திரை : ஆர்வம் ஏற்படும்.

 

---------------------------------------

 

 

துலாம்

மார்ச் 23, 2026

 

உரையாடும் பொழுது வார்த்தைகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பயணம் மூலம் சோர்வுகள் ஏற்படும். காப்பீடு சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் உருவாகும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். எழுத்து துறைகளில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

சித்திரை : கவனம் வேண்டும்.

சுவாதி : முன்னேற்றமான நாள்.

விசாகம் : கனிவு வேண்டும்.

 

---------------------------------------

 

 

விருச்சிகம்

மார்ச் 23, 2026

 

வெளிவட்டாரங்களில் மரியாதை அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களால் மாற்றமான சூழல்கள் அமையும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். ஜாமீன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நட்பு மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

விசாகம் : மரியாதை அதிகரிக்கும்.

அனுஷம் : ஒத்துழைப்பான நாள்.

கேட்டை : சிந்தித்து செயல்படவும்.

 

---------------------------------------

 

 

தனுசு

மார்ச் 23, 2026

 

உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தடைபட்டு வந்த தனவரவு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

மூலம் : சிந்தனைகள் மேம்படும்.

பூராடம் : உதவிகள் கிடைக்கும்.

உத்திராடம் : இழுபறிகள் மறையும்.

 

---------------------------------------

 

 

மகரம்

மார்ச் 23, 2026

 

குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு பெறும். புதிய பொருள்களின் சேர்க்கை ஏற்படும். மறைமுக திறமைகள் வெளிப்படும். மனதளவில் புதிய நம்பிக்கை உருவாகும். முயற்சி மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.

திருவோணம் : ஆதரவுகள் அதிகரிக்கும்.

அவிட்டம் : நம்பிக்கை மேம்படும்.

 

---------------------------------------

 

 

கும்பம்

மார்ச் 23, 2026

 

வியாபார பணிகளில் தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பயணங்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் உருவாகும். வீட்டை விரிவுப்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் மனதளவில் மாற்றம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

அவிட்டம் : அனுபவங்கள் ஏற்படும்.

சதயம் : புரிதல்கள் உண்டாகும்.

பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.

 

---------------------------------------

 

 

மீனம்

மார்ச் 23, 2026

 

கல்வி சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் குறையும். தொழில் நிமித்தமான போட்டிகள் விலகும். அன்பு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.

உத்திரட்டாதி : விவேகத்துடன் செயல்படவும்.

ரேவதி : போட்டிகள் விலகும்.

 

---------------------------------------