dark_mode
Image
  • Sunday, 22 March 2026

ராசிபலன் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை

ராசிபலன் 22-03-2026 ஞாயிற்றுக்கிழமை

மேஷம்

மார்ச் 22, 2026

 

தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பங்கள் ஏற்படும். காப்பீடு சார்ந்த செயல்களில் லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். மகிழ்ச்சியான நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

அஸ்வினி : குழப்பங்கள் ஏற்படும்.

பரணி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

கிருத்திகை : பொறுப்புகள் குறையும்.

 

---------------------------------------

 

 

ரிஷபம்

மார்ச் 22, 2026

 

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிலும் கோபம் இன்றி செயல்படவும். மற்றவர்கள் குறைகளை பெரிது படுத்தாமல் இருக்கவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களால் சில வருத்தங்கள் நேரிடும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் மேம்படும். திறமை வெளிப்படும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

கிருத்திகை : கவனம் வேண்டும்.

ரோகிணி : பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம் : அலைச்சல்கள் மேம்படும்.

 

---------------------------------------

 

 

மிதுனம்

மார்ச் 22, 2026

 

தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அரசால் அனுகூலம் ஏற்படும். எதிலும் துடிப்புடன் செயல்படுவீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். மாறுபட்ட அணுகுமுறைகளால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பழைய வாகனங்களை மாற்றுவீர்கள். அடிப்படை தேவைகளை மேம்படுத்துவீர்கள். லாபம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

மிருகசீரிஷம் : அனுகூலம் ஏற்படும்.

திருவாதிரை : மேன்மை உண்டாகும்.

புனர்பூசம் : தேவைகள் மேம்படும்.

 

---------------------------------------

 

 

கடகம்

மார்ச் 22, 2026

 

வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் சாதகமாகும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்புகள் கிடைக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்லவும். நினைத்த காரியத்தில் சில மாற்றமான அனுபவம் ஏற்படும். குடும்பத்தினரும் இருந்த மன வருத்தங்கள் நீங்கும். நண்பர்களிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உதவிகள் கிடைக்கும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

புனர்பூசம் : உதவிகள் சாதகமாகும்.

பூசம் : அனுசரித்து செல்லவும்.

ஆயில்யம் : வருத்தங்கள் நீங்கும்.

 

---------------------------------------

 

 

சிம்மம்

மார்ச் 22, 2026

 

உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபார எண்ணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். திருப்பணி செயல்களில் ஆர்வம் உண்டாகும். முதலீடு குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அரசு காரியங்களில் எதிர்பார்ப்புகள் தாமதமாகி நிறைவேறும். உயர்வு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்

 

மகம் : பொறுமை வேண்டும்.

பூரம் : ஆர்வம் உண்டாகும்.

உத்திரம் : தாமதம் உண்டாகும்.

 

---------------------------------------

 

 

கன்னி

மார்ச் 22, 2026

 

இனம் புரியாத சிந்தனைகளால் மன உளைச்சல்கள் அதிகமாகும். சுபகாரிய முயற்சிகளில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது உத்தமம். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. அமைதி வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

உத்திரம் : கவனம் வேண்டும்.

அஸ்தம் : வாதங்களை தவிர்க்கவும்.

சித்திரை : அனுசரித்து செல்லவும்.

 

---------------------------------------

 

 

துலாம்

மார்ச் 22, 2026

 

உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நிதானமான பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். துணைவர் வழியில் உதவிகள் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

சித்திரை : ஒத்துழைப்பான நாள்.

சுவாதி : அனுகூலம் ஏற்படும்.

விசாகம் : உதவிகள் கிடைக்கும்.

 

---------------------------------------

 

 

விருச்சிகம்

மார்ச் 22, 2026

 

வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மற்றும் நெருக்கடியான சூழல்கள் மறையும். உழைப்பு மேம்படும் நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : மயில் நீல நிறம்

 

விசாகம் : தெளிவு பிறக்கும்.

அனுஷம் : ஆதாயம் ஏற்படும்.

கேட்டை : நெருக்கடிகள் மறையும்.

 

---------------------------------------

 

 

தனுசு

மார்ச் 22, 2026

 

பிள்ளைகளுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். புதுவிதமான இலக்குகள் உருவாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருக்கவும். வர்த்தகம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்பட வேண்டும். ஆடம்பர செலவை தவிர்ப்பதன் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

 

மூலம் : இலக்குகள் பிறக்கும்.

பூராடம் : கவனம் வேண்டும்.

உத்திராடம் : புரிதல் ஏற்படும்.

 

---------------------------------------

 

 

மகரம்

மார்ச் 22, 2026

 

ஆன்மீக பெரியோர்களின் சந்திப்புகள் ஏற்படும். சமூக பணிகளில் செல்வாக்குகள் அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். ஆக்கப்பூர்வமான நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

 

உத்திராடம் : சந்திப்புகள் ஏற்படும்.

திருவோணம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

அவிட்டம் : விவேகம் வேண்டும்.

 

---------------------------------------

 

 

கும்பம்

மார்ச் 22, 2026

 

சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் உருவாகும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக ஏற்ற இறக்கம் உண்டாகும். வாகன பராமரிப்பு தொடர்பாக செலவுகள் ஏற்படும். அடமான பொருள்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. படிப்பில் இருந்த மந்த நிலை சற்று மறையும். சுகம் நிறைந்த நாள்.

 

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல் நிறம்

 

அவிட்டம் : ஏற்ற இறக்கமான நாள்.

சதயம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரட்டாதி : மந்தநிலை மறையும்.

 

---------------------------------------

 

 

மீனம்

மார்ச் 22, 2026

 

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொன் ஆபரண பொருட்களில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

 

பூரட்டாதி : வரவுகள் கிடைக்கும்.

உத்திரட்டாதி : குழப்பங்கள் விலகும்.

ரேவதி : கவனம் வேண்டும்.

 

---------------------------------------