dark_mode
Image
  • Friday, 21 August 2026

ராசிபலன் 21-08-2026 வெள்ளிக்கிழமை

ராசிபலன் 21-08-2026 வெள்ளிக்கிழமை

ராசிபலன் 21-08-2026 வெள்ளிக்கிழமை

மேஷம்
ஆகஸ்ட் 21, 2026

புதிய தொடர்புகளில் கவனம் வேண்டும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். பொருளாதாரத்தில் சில பின்னடைவுகள் ஏற்பட்டு நீங்கும். உடலில் ஒருவிதமான சோர்வுகள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுகளைக் குறைத்துக் கொள்ளவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வியாபார வரவுகளில் தாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : சோர்வுகள் மறையும்.
கிருத்திகை : தாமதம் உண்டாகும்.

---------------------------------------


ரிஷபம்
ஆகஸ்ட் 21, 2026

கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்களுடன் சிறுதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். தன வரவுகள் திருப்தியாக இருக்கும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். புதிய துறைகளில் ஆர்வம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்

கிருத்திகை : ஒற்றுமை மேம்படும்.
ரோகிணி : திருப்தியான நாள்.
மிருகசீரிஷம் : ஆர்வம் மேம்படும்.

---------------------------------------


மிதுனம்
ஆகஸ்ட் 21, 2026

சகோதரர்களால் நன்மை உண்டாகும். தேவையானவைகளை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் சாதகமாகும். ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் விலகும். செயல்களில் இருந்த எதிர்ப்புகள் விலகும். குடும்பத்தில் மகிழ்வான சூழல் நிலவும். தொழில் வளர்ச்சியில் திருப்தி ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : லேசான நீல நிறம்

மிருகசீரிஷம் : நன்மை உண்டாகும்.
திருவாதிரை : இன்னல்கள் விலகும்.
புனர்பூசம் : திருப்தியான நாள்.

---------------------------------------


கடகம்
ஆகஸ்ட் 21, 2026

உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆன்மீகத்தில் ஈடுபாடு உண்டாகும். நிதானமான செயல்களால் நன்மை உண்டாகும். மனதில் கற்பனைகள் அதிகரிக்கும். குடும்ப நபர்களிடம் மனம் திறந்து பேசுவது நல்லது. உத்தியோகத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியாளர்கள் ஒத்துழைப்புடன் வியாபாரத்தை விருத்தி செய்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : கற்பனைகள் அதிகரிக்கும்.
ஆயில்யம் : விருத்தியான நாள்.

---------------------------------------


சிம்மம்
ஆகஸ்ட் 21, 2026

தரும காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். பெற்றோர்களிடம் அனுசரித்து செல்லவும். செயல்பாடுகளில் சில மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தனவருவாயில் ஏற்ற இறக்கம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

மகம் : ஈடுபாடு உண்டாகும்.
பூரம் : கவனம் வேண்டும்.
உத்திரம் : ஏற்ற இறக்கம் உண்டாகும்.

---------------------------------------


கன்னி
ஆகஸ்ட் 21, 2026

கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பிடிவாதப் போக்கைக் குறைத்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

உத்திரம் : அந்நியோன்யம் அதிகரிக்கும்.
அஸ்தம் : முன்னேற்றம் உண்டாகும்.
சித்திரை : சூட்சுமங்களை அறிவீர்கள்.

---------------------------------------


துலாம்
ஆகஸ்ட் 21, 2026

சிந்தனை திறனில் மாற்றம் உண்டாகும். பணிகளில் மந்தமான போக்கு காணப்படும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். திட்டமிட்டுச் செயலாற்றுவது முன்னேற்றத்தை தரும். தியானம் மேற்கொள்வது மனப் பதற்றத்தை குறைக்கும். துணையுடன் அனுசரித்து செல்லவும். பேச்சுக்களில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

சித்திரை : மாற்றம் உண்டாகும்.
சுவாதி : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
விசாகம் : நிதானம் வேண்டும்.

---------------------------------------


விருச்சிகம்
ஆகஸ்ட் 21, 2026

குடும்ப விஷயங்களில் அலட்சியமின்றி செயல்படவும். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். வாக்கு சாதுரியம் ஏற்படும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்படும். விலகி நின்றவர்கள் கூட விரும்பி வருவார்கள். திட்டமிட்ட பயணங்கள் தள்ளிப்போகும். தியானம் மூலம் மன அமைதியை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

விசாகம் : அலட்சியமின்றி செயல்படவும்.
அனுஷம் : மாற்றம் ஏற்படும்.
கேட்டை : அமைதி உண்டாகும்.

---------------------------------------


தனுசு
ஆகஸ்ட் 21, 2026

பொருளாதார நெருக்கடிகள் குறையும். கடன் பிரச்சனைகள் சில முடிவுக்கு வரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நண்பர்கள் வழியில் அனுகூலம் கிடைக்கும். தாயின் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிறுதூரப் பயணங்கள் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மூலம் : நெருக்கடிகள் குறையும்.
பூராடம் : அனுகூலம் கிடைக்கும்.
உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------


மகரம்
ஆகஸ்ட் 21, 2026

மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். வரவுகளிலிருந்து இழுபறியான சூழல் மறையும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். நண்பர்களின் வருகையால் புதிய வாய்ப்புகள் ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பாச நிறம்

உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.
திருவோணம் : முயற்சிகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : செல்வாக்குகள் அதிகரிக்கும்.

---------------------------------------


கும்பம்
ஆகஸ்ட் 21, 2026

தந்தை வழி உறவுகள் மூலம் மேன்மை உண்டாகும். கால்நடை பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இறை நம்பிக்கை மனதில் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். கற்பித்தல் திறனில் மாற்றங்கள் உண்டாகும். கூட்டாளிகளால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். விலகிச் சென்றவர்கள் பற்றிய நினைவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்

அவிட்டம் : மேன்மையான நாள்.
சதயம் : செலவுகள் உண்டாகும்.
பூரட்டாதி : நினைவுகள் மேம்படும்.

---------------------------------------


மீனம்
ஆகஸ்ட் 21, 2026

கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வாழ்க்கை துணைவருடன் சிறுதூர பயணங்கள் சென்று வருவீர்கள். அரசு செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். சமூக பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.
ரேவதி : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------