ராசிபலன் 07-08-2026 வெள்ளிக்கிழமை
ராசிபலன் 07-08-2026 வெள்ளிக்கிழமை
மேஷம்
ஆகஸ்ட் 07, 2026
தம்பதிகளுக்குள் நெருக்கங்கள் அதிகரிக்கும். சில பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். தோற்ற பொலிவுகள் மேம்படும். தடைப்பட்ட சில வரவுகள் கிடைக்கும். விருப்பமான பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் உருவாகும். அலுவலகப் பணிகளில் துரிதம் ஏற்படும். எதிர்பாராத சில சந்திப்புகளால் மாற்றங்கள் உண்டாகும்
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
அஸ்வினி : நெருக்கங்கள் அதிகரிக்கும்.
பரணி : வரவுகள் கிடைக்கும்.
கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்
ஆகஸ்ட் 07, 2026
தன வருவாயில் ஏற்ற இறக்கம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களைப் பற்றி புரிதல் ஏற்படும். பலதரப்பட்ட சிந்தனைகள் மூலம் மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். நிதானமான சில காரியங்கள் உங்கள் மீது நன்மதிப்பை மேம்படுத்தும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
கிருத்திகை : ஏற்ற இறக்கமான நாள்.
ரோகிணி : குழப்பங்கள் நீங்கும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
ஆகஸ்ட் 07, 2026
பயணங்கள் மூலம் மனதளவில் மாற்றங்கள் உருவாகும். உத்தியோக பணிகளில் மற்றவர்களின் பணிகளை பார்க்க வேண்டிய சூழல் அமையும். விலை உயர்ந்த பொருள்களில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆசைகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : மாற்றங்கள் உருவாகும்.
திருவாதிரை : கவனம் வேண்டும்.
புனர்பூசம் : வாதங்கள் மறையும்.
---------------------------------------
கடகம்
ஆகஸ்ட் 07, 2026
மனதில் வித்தியாசமான சிந்தனைகள் அதிகரிக்கும். சகோதர வகையில் நன்மைகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் ஈடேறும். வாழ்க்கை துணை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் சில மாற்றங்கள் மூலம் வரவுகள் மேம்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : உதவிகள் சாதகமாகும்.
---------------------------------------
சிம்மம்
ஆகஸ்ட் 07, 2026
தாயின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சாதகமான சூழல்கள் அமையும். தொழில் கல்வியில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை மேற்கொள்வீர்கள். இணைய பணிகளில் கவனத்துடன் செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்
மகம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
பூரம் : சாதகமான நாள்.
உத்திரம் : கவனத்துடன் செயல்படவும்.
---------------------------------------
கன்னி
ஆகஸ்ட் 07, 2026
மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வெளி வட்டாரங்களில் மதிப்புகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் மூலம் மாற்றங்கள் ஏற்படும். வியாபார முயற்சிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு நிறம்
உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
அஸ்தம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
துலாம்
ஆகஸ்ட் 07, 2026
மற்றவர்களின் செயல்பாடுகளில் குறை கூறாமல் இருக்கவும். வியாபார பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். மறைமுகமான சில தடைகளால் பணிகளில் தாமதம் உண்டாகும். வாகன பழுதுகள் மூலம் விரயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் நிதானம் அவசியமாகும். இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
சித்திரை : சிந்தித்து முடிவெடுக்கவும்.
சுவாதி : விரயம் உண்டாகும்.
விசாகம் : குழப்பம் உண்டாகும்.
---------------------------------------
விருச்சிகம்
ஆகஸ்ட் 07, 2026
உடன் பிறந்தவர்கள் மூலம் ஒத்துழைப்புகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். புதிய அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். சுபகாரிய முயற்சிகள் கைக்கூடும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
அனுஷம் : முயற்சிகள் கைக்கூடும்.
கேட்டை : அனுகூலமான நாள்.
---------------------------------------
தனுசு
ஆகஸ்ட் 07, 2026
திடீர் தன வரவுகள் உண்டாகும். நண்பர்களுடன் அனுசரித்து செல்லவும். சுப காரியங்களை முன் நின்று செய்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்புகள் உண்டாகும். நினைத்ததை செய்து முடிப்பதற்கான சூழல் அமையும். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை நிறம்
மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : ஒத்துழைப்பு மேம்படும்.
உத்திராடம் : ஆதாயம் ஏற்படும்.
---------------------------------------
மகரம்
ஆகஸ்ட் 07, 2026
புதிய தொழில்நுட்ப துறைகள் தொடர்பான தேடல்கள் பிறக்கும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை உணர்வீர்கள். அலுவலகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
உத்திராடம் : தேடல்கள் பிறக்கும்.
திருவோணம் : புரிதல் அதிகரிக்கும்.
அவிட்டம் : மதிப்புகள் மேம்படும்.
---------------------------------------
கும்பம்
ஆகஸ்ட் 07, 2026
தாய் வழி உறவுகள் இடத்தில் மதிப்புகள் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கலகலப்பான பேச்சுகளால் நட்பு வட்டம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகள் வழியில் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : மதிப்புகள் உண்டாகும்.
சதயம் : அன்பு அதிகரிக்கும்.
பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
மீனம்
ஆகஸ்ட் 07, 2026
பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வியாபாரத்தில் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் ஒத்துழைப்புகள் உண்டாகும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்
பூரட்டாதி : தீர்வுகள் கிடைக்கும்.
உத்திரட்டாதி : இழுபறியான நாள்.
ரேவதி : ஆர்வம் உண்டாகும்.
---------------------------------------