dark_mode
Image
  • Sunday, 22 February 2026

நெல்லையில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கையை அடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை

நெல்லையில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கையை அடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை

 நெல்லை மாவட்டத்தில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கையை அடுத்து, 10 கடலோர மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8000 நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.

சுமார் 1200 நாட்டுப் படகுகள் கடற்கரையோரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 40 – 55 கி.மீ வரை காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

நெல்லையில் பலத்த காற்று வீசும் என்ற எச்சரிக்கையை அடுத்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை

related_post