dark_mode
Image
  • Thursday, 06 March 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் வலசை பறவைகள் வருகை அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வலசை பறவைகள் வருகை அதிகரிப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் வலசை பறவைகள் வருகை அதிகரிப்பு

 

* காற்று மாசுபாடு குறைவு மற்றும் பாதுகாப்பு நிறைவு போன்ற காரணங்களால் பறவைகளின் வருகை அதிகரிப்பு என பறவை ஆர்வலர்கள் தகவல்

 

* திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாமிரபரணி ஆறு மற்றும் நீர் நிலைகள் வெளிநாட்டு வலசை பறவைகளின் தற்காலிக வாழ்விடமாக உருவாகியுள்ளது. 

 

* அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, சைபீரியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் இருந்து...

 

* பிளாமிங்கோ, பயின்டில் டக், காமன் டீல், ஸ்பூன்பில், கூழைக்கிடா, பூ நாரை, வரித்தலை வாத்து, நீலச்சிறகு வாத்துக்கள், பட்டாணி உப்புக்குத்தி, மஞ்சள் வாலாட்டி , பொரி உள்ளான், நீளவால் தாழைக் கோழி, நீலச்சிறகு வாத்து சிவப்பு மூக்கு ஆட்காட்டி, முக்குளிப்பான்,நெடுங்கால் உள்ளான்

 

* போன்ற பறவைகள் வள்ளியூர் கண்டிகைப்பேரி குளம், கூந்தன் குளம், தாமிரபரணி ஆற்று படுகைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வருகின்றன.

 

BY.PTS NEWS M KARTHIK

comment / reply_from

related_post