dark_mode
Image
  • Sunday, 11 January 2026

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்
நடிகர் விஜய் சேதுபதி மலையாள படத்தில் நடித்து வருகிறார். '19(1)(a)' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், '19(1)(a)' திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமா அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்

related_post