dark_mode
Image
  • Sunday, 24 August 2025
வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டமாக வரவேண்டாம் என வலியுறுத்தல்: சத்யபிரதா சாகு

வேட்புமனு தாக்கல் செய்ய கூட்டமாக வரவேண்டாம் என வலியுறுத்தல்: சத்யபிரதா சாகு

தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி தொடங்குகிறது.

வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் வர 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது என்றும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனுத்தாக்கல் கிடையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

related_post