dark_mode
Image
  • Sunday, 24 August 2025
மத்திய அரசு அறிவிப்பு.. பழைய வாகனங்களுக்கு 5% தள்ளுபடி

மத்திய அரசு அறிவிப்பு.. பழைய வாகனங்களுக்கு 5% தள்ளுபடி

பழைய வாகனங்களை கொடுத்து புதிய வாகனங்களை வாங்க முன்வரும் வாடிக்கையாளர்களுக்கு அதில் 5% சலுகை வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வாங்கிய தேதியில் இருந்து 15 ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும். அதன்பிறகு வாகனம் நல்ல நிலையில் இருந்தால் ஆர்.டி.ஓ அதிகாரியின் சான்றிதழ் பெற்று மேலும் 5 ஆண்டுகள் பயன்படுத்தலாம்.

related_post