
தொடர்ந்து உயரும் கொரோனா தொற்று: நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரித்து ஒரே நாளில் பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கி பீதியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,599 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1,12,29,398-ஆக அதிகரித்துள்ளது.