dark_mode
Image
  • Sunday, 24 August 2025
தமிழ் அறிஞர் முனைவர் ராமசுந்தரம் காலமானார்!

தமிழ் அறிஞர் முனைவர் ராமசுந்தரம் காலமானார்!

எம்.பி.பி.எஸ், பி.இ படிப்புகளுக்குத் தமிழ் வழியில் புத்தகங்களை உருவாக்கியவரும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் அறிவியல் தமிழ் துறையின் முன்னாள் தலைவருமான முனைவர் ராமசுந்தரம் தஞ்சாவூரில் காலமானார்.

related_post