dark_mode
Image
  • Sunday, 24 August 2025
தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 சரிவு! - இன்றைய நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.288 சரிவு! - இன்றைய நிலவரம்!

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வந்த தங்கம் இன்று விலை குறைந்துள்ளது .

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பால் உலக நாடுகளில் பல்வேறு தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகமானது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து , ரூ.33,448-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.36 குறைந்து, ரூ.4,181-க்கு விற்பனை ஆகிறது.

related_post