
ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் குதிரை பந்தயத்திற்கு தயாராகிறது..!
ஊட்டி: கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்தாண்டு ஊட்டி குதிரை பந்தயம் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு பந்தயத்திற்காக ரேஸ்கோர்ஸ் மைதானம் தயராகி வருகிறது. சுற்றுலா நகரமான ஊட்டியில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் துவங்கி ஜூன் மாதம் வரை பந்தய மைதானத்தில் குதிரை பந்தயம் நடக்கும்.