
10,000 சர்வதேச ரன்கள் எடுத்த முதல் இந்திய கிரிக்கெட் வீராங்கனை:- மிதாலி ராஜ்
ந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் வெள்ளிக்கிழமையன்று சாதனையை பதிவு செய்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 10,000 ரன்கள் எடுத்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார் மிதாலி ராஜ். லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பேட்ஸ்வுமன் மிதாலி இந்த சாதனையை நிகழ்த்தினார்.