dark_mode
Image
  • Friday, 11 April 2025

வாரிசு படத்தின் SECOND LOOK மற்றும் THIRD LOOK அப்டேட்!!!

வாரிசு படத்தின்  SECOND LOOK மற்றும்  THIRD LOOK அப்டேட்!!!

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 66 படத்தின் First Look போஸ்டரை, டைட்டிலுடன் வெளியிட்டுள்ளது தளபதி 66 படத்தை தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ். தளபதி 66 படத்திற்கு வாரிசு தி பாஸ் ரிட்டர்ன்ஸ் என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. இந்த போஸ்டர் வெளியிடப்பட்ட 20 நிமிடங்களில் 20 லட்சம் லைக்குகளை பெற்றுள்ளது. He is returning என்ற வசனத்துடன் வெளியிட இந்த போஸ்டரை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்

 

இதனை தொடர்ந்து வாரிசு படத்தின் Second Look இன்று காலை 11.44 மணிக்கும்,  Third Look மாலை 5.02 மணிக்கும் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு!

 

 

வாரிசு படத்தின்  SECOND LOOK மற்றும்  THIRD LOOK அப்டேட்!!!

comment / reply_from

related_post