dark_mode
Image
  • Thursday, 02 July 2026

ராசிபலன் 30-06-2026 செவ்வாய்க்கிழமை

ராசிபலன் 30-06-2026 செவ்வாய்க்கிழமை

 

ராசிபலன் 30-06-2026 செவ்வாய்க்கிழமை

மேஷம்
ஜூன் 30, 2026

ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆராய்ச்சி பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். துணைவரிடத்தில் சிறுதூர பயணம் சென்று வருவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். பழக்கவழக்க விஷயங்களில் சிறுசிறு மாற்றங்கள் காணப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அஸ்வினி : வாய்ப்புகள் அமையும்.
பரணி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
கிருத்திகை : மாற்றங்கள் காணப்படும்.

---------------------------------------


ரிஷபம்
ஜூன் 30, 2026

உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு புதுமையான சூழல் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்

கிருத்திகை : பொறுப்புகள் அதிகரிக்கும்.
ரோகிணி : சிந்தித்து செயல்படவும்.
மிருகசீரிஷம் : புதுமையான நாள்.

---------------------------------------


மிதுனம்
ஜூன் 30, 2026

சூழ்நிலை அறிந்து எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்கிறீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்ததன்மை குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிருகசீரிஷம் : அறிமுகங்கள் ஏற்படும்.
திருவாதிரை : சுறுசுறுப்பான நாள்.
புனர்பூசம் : மந்ததன்மை குறையும்.

---------------------------------------


கடகம்
ஜூன் 30, 2026

உறவினர்கள் வருகையில் மகிழ்ச்சி உண்டாகும். அனுபவ ரீதியாக பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் சார்ந்து சில தெளிவுகள் உண்டாகும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். தனவரவில் இருந்து வந்த ஏற்ற இறக்கங்கள் குறையும். நீண்ட கால முதலீடுகள் குறித்த எண்ணம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

புனர்பூசம் : மகிழ்ச்சி உண்டாகும்.
பூசம் : லாபகரமான நாள்.
ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------


சிம்மம்
ஜூன் 30, 2026

உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். மனைவியுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கூட்டாளிகள் வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

மகம் : திறமை வெளிப்படும்.
பூரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
உத்திரம் : சுறுசுறுப்பான நாள்.

---------------------------------------


கன்னி
ஜூன் 30, 2026

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தன வரவுகளில் இருந்து நெருக்கடிகள் குறையும். மனதை உருத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். பிறமொழி மக்களால் ஆதாயம் ஏற்படும். சிந்தனை போக்கில் சில மாற்றம் ஏற்படும். உறவினர்கள் வருகையில் மகிழ்ச்சி உண்டாகும். விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
அஸ்தம் : ஆதாயம் ஏற்படும்.
சித்திரை : மேன்மை ஏற்படும்.

---------------------------------------


துலாம்
ஜூன் 30, 2026

சுப காரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தை வழி ஒத்துழைப்புகள் கிடைக்கும். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பார்த்து சில உதவிகள் கிடைக்கும். எழுத்து தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

சித்திரை : வாய்ப்புகள் கைகூடும்.
சுவாதி : ஆதரவான நாள்.
விசாகம் : மேன்மை ஏற்படும்.

---------------------------------------


விருச்சிகம்
ஜூன் 30, 2026

மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுமக்கள் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். கடினமான விஷயங்களையும் எளிமையாக புரிந்து கொள்வீர்கள். மனதளவில் இருந்த குழப்பங்கள் விலகும். தோற்றப் பொலிவுகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்

விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : மகிழ்ச்சி உண்டாகும்.
கேட்டை : பொலிவுகள் மேம்படும்.

---------------------------------------


தனுசு
ஜூன் 30, 2026

மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபாரத்தில் லாபங்கள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சவாலான சூழ்நிலைகள் தோன்றி மறையும். புதுவிதமான பொருள் சேர்க்கை உண்டாகும். வெளியூர் பயணங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : ஒத்துழைப்புகள் மேம்படும்.
பூராடம் : சவாலான நாள்.
உத்திராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.

---------------------------------------


மகரம்
ஜூன் 30, 2026

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். திடீர் பயணங்கள் மூலம் அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். எண்ணிய சில காரியங்கள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : நெருக்கடிகள் உண்டாகும்.
திருவோணம் : ஏற்ற இறக்கமான நாள்.
அவிட்டம் : தாமதம் உண்டாகும்.

---------------------------------------


கும்பம்
ஜூன் 30, 2026

மருமகன் வழியில் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுகள் ஏற்படும். சுப காரியங்களில் இருந்த இடையூறுகள் விலகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கும் புகழும் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்

அவிட்டம் : வேறுபாடுகள் விலகும்.
சதயம் : இடையூறுகள் விலகும்.
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------


மீனம்
ஜூன் 30, 2026

வியாபார பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பாராத தனவரவுகள் மகிழ்ச்சியை அளிக்கும். மாணவர்களுக்கு மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். சமூக தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் திருப்தியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
ரேவதி : திருப்தியான நாள்.

---------------------------------------