dark_mode
Image
  • Friday, 11 September 2026

ராசிபலன் 12-09-2026 சனிக்கிழமை

ராசிபலன் 12-09-2026 சனிக்கிழமை

 

ராசிபலன் 12-09-2026 சனிக்கிழமை

மேஷம்
செப்டம்பர் 12, 2026

தேவையான பொருட்கள் வாங்கி மகிழ்கிறீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். உத்தியோக மாற்ற சிந்தனைகள் ஏற்படும். வியாபார பணிகளில் புதுமையான வாய்ப்புகள் உண்டாகும். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் இழுபறிகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அஸ்வினி : ஆதாயம் உண்டாகும்.
பரணி : வாய்ப்புகள் உண்டாகும்.
கிருத்திகை : இழுபறிகள் குறையும்.

---------------------------------------


ரிஷபம்
செப்டம்பர் 12, 2026

கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். நண்பர்களின் வருகை மூலம் புத்துணர்ச்சியான சூழ்நிலை காணப்படும். வர்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை ஏற்படும். மனதில் இருந்து கவலைகள் நீங்கி தெளிவுடன் காணப்படுவீர்கள். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புது விதமான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

கிருத்திகை : நெருக்கம் அதிகரிக்கும்.
ரோகிணி : மேன்மை ஏற்படும்.
மிருகசீரிஷம் : புதுமையான நாள்.

---------------------------------------


மிதுனம்
செப்டம்பர் 12, 2026

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய பங்குதாரர்களின் அறிமுகங்கள் ஏற்படும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். திறமைக்குண்டான மதிப்புகள் உருவாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நட்புகள் கிடைக்கும். விவசாய பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்

மிருகசீரிஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவாதிரை : வேறுபாடுகள் மறையும்.
புனர்பூசம் : சாதகமான நாள்.

---------------------------------------


கடகம்
செப்டம்பர் 12, 2026

எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பாராத திடீர் மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும். கடினமான காரியத்தையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோக பிரச்சனைகள் குறையும். அரசு பணிகளில் அனுசரித்து சென்றால் ஆதாயம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

புனர்பூசம் : அனுபவம் வெளிப்படும்.
பூசம் : மேன்மை ஏற்படும்.
ஆயில்யம் : ஆதாயகரமான நாள்.

---------------------------------------


சிம்மம்
செப்டம்பர் 12, 2026

சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் காணப்படும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தன வருவாய் மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கற்பனை தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

மகம் : ஆதரவுகள் கிடைக்கும்.
பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம் : எண்ணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------


கன்னி
செப்டம்பர் 12, 2026

நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த சில உதவிகள் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிராமல் இருக்கவும். உயர் அதிகாரிகளால் அலைச்சலும் ஆதாயமும் ஏற்படும். போட்டிகளில் சில மாற்றமான ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

உத்திரம் : உதவிகள் ஏற்படும்.
அஸ்தம் : ஆதாயமும் ஏற்படும்.
சித்திரை : சிந்தனைகள் பிறக்கும்.

---------------------------------------


துலாம்
செப்டம்பர் 12, 2026

ஒப்பனை தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். மறைமுக வருமானம் மேம்படும். உடன் இருப்பவர்களின் தனிப்பட்ட விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். எந்த ஒரு சூழ்நிலையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிகப்பு நிறம்

சித்திரை : லாபகரமான நாள்.
சுவாதி : ஆர்வம் ஏற்படும்.
விசாகம் : வாய்ப்புகள் சாதகமாகும்.

---------------------------------------


விருச்சிகம்
செப்டம்பர் 12, 2026

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

விசாகம் : புரிதல் ஏற்படும்.
அனுஷம் : ஒத்துழைப்பான நாள்.
கேட்டை : முன்னேற்றமான நாள்.

---------------------------------------


தனுசு
செப்டம்பர் 12, 2026

சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். திடீர் செலவுகளால் சில நெருக்கடிகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். அரசாங்க காரியம் இழுபறிக்குப் பின்னர் முடியும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்

மூலம் : நெருக்கடிகள் ஏற்படும்.
பூராடம் : ஆதாயம் உண்டாகும்.
உத்திராடம் : ஆதரவுகள் கிடைக்கும்.

---------------------------------------


மகரம்
செப்டம்பர் 12, 2026

மனதளவில் இருந்த சோர்வுகள் நீங்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்படும். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வர்த்தக பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். தடைப்பட்ட வேலைகளை முடிப்பீர்கள். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். சுபகாரிய செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிகப்பு நிறம்

உத்திராடம் : குழப்பங்கள் ஏற்படும்.
திருவோணம் : அனுபவம் ஏற்படும்.
அவிட்டம் : செலவுகள் உண்டாகும்.

---------------------------------------


கும்பம்
செப்டம்பர் 12, 2026

மறைமுக எதிர்ப்பும் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். பலதரப்பட்ட சிந்தனைகளால் நிம்மதியற்ற நிலையும் உண்டாகும். எந்த பொறுப்பையும் ஒப்படைக்க. விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெளி இடங்களில் அமைதி காக்கவும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்து செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அவிட்டம் : அலைச்சல் அதிகரிக்கும்.
சதயம் : கவனம் வேண்டும்.
பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------


மீனம்
செப்டம்பர் 12, 2026

மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். தவறிப்போன சில பொருள்கள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் உருவாகும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

பூரட்டாதி : ஆசைகள் பிறக்கும்.
உத்திரட்டாதி : பயணங்கள் மேம்படும்.
ரேவதி : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------