dark_mode
Image
  • Monday, 21 September 2026

ராசிபலன் 22-09-2026 செவ்வாய்க்கிழமை

ராசிபலன் 22-09-2026 செவ்வாய்க்கிழமை

 

ராசிபலன் 22-09-2026 செவ்வாய்க்கிழமை

மேஷம்
செப்டம்பர் 22, 2026

உயர் அதிகாரிகளின் ஆதரவால் இருப்பார்கள். மாமியாருடன் இருந்து வந்த வேறுபாடுகள் விலகும். சங்கம் தொடர்பான துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிலும் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். உயர்கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நறுமணப் பொருட்கள் தொடர்பான வழியில் ஆதாயம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அஸ்வினி : வேறுபாடுகள் விலகும்.
பரணி : திருப்தியற்ற நாள்.
கிருத்திகை : ஆதாயகரமான நாள்.

---------------------------------------


ரிஷபம்
செப்டம்பர் 22, 2026

உடலை வருத்திய சில பிரச்சனைகள் விலகும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவு கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். இறை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். சேமிப்பு மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : பிரச்சனைகள் விலகும்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------


மிதுனம்
செப்டம்பர் 22, 2026

மாறுபட்ட சிந்தனைகளால் புதுமைகள் ஏற்படும். குழப்பமான கனவுகளால் மன அமைதி குறையும். மற்றவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். எதிலும் திருப்தியற்ற சூழல்கள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : புதுமையான நாள்.
திருவாதிரை : அலைச்சல்கள் ஏற்படும்.
புனர்பூசம் : பேச்சுக்களில் கவனம்.

---------------------------------------


கடகம்
செப்டம்பர் 22, 2026

கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறுதூரப் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடிவரும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

புனர்பூசம் : ஆதாயகரமான நாள்.
பூசம் : முடிவுகள் ஏற்படும்.
ஆயில்யம் : அறிமுகங்கள் கிடைக்கும்.

---------------------------------------


சிம்மம்
செப்டம்பர் 22, 2026

எதிர்பாராத வரவுகள் உண்டாகும். கருத்துக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். அரசால் அனுகூலம் உண்டாகும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழைய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மகம் : மதிப்புகள் ஏற்படும்.
பூரம் : மகிழ்ச்சியான நாள்.
உத்திரம் : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------


கன்னி
செப்டம்பர் 22, 2026

அரசுப் பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வாகன பயணங்களால் மேன்மை உண்டாகும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கற்றல் திறனில் சில மாற்றங்கள் உண்டாகும். சில அனுபவங்களால் தெளிவுகள் ஏற்படும். உடன் இருப்பவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்

உத்திரம் : அலைச்சல்கள் உண்டாகும்.
அஸ்தம் : புரிதல் உண்டாகும்.
சித்திரை : விட்டுக்கொடுத்து செல்லவும்.

---------------------------------------


துலாம்
செப்டம்பர் 22, 2026

எதிர்பாராத சில பணிகள் முடியும். தாய் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வரவுகளால் கடன் பிரச்சனைகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களால் மேன்மையை உருவாக்குவீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிற்ப பணிகளில் திறமைகள் வெளிப்படும். துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

சித்திரை : அலைச்சல்கள் ஏற்படும்.
சுவாதி : மேன்மையான நாள்.
விசாகம் : ஒத்துழைப்பான நாள்.

---------------------------------------


விருச்சிகம்
செப்டம்பர் 22, 2026

நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் ஏற்படும். புதிய செயல்களில் கவனம் வேண்டும். எதிர்ப்புகளால் இருந்த தாமதம் விலகும். திடீர் வரவுகள் மூலம் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் மாற்றம் ஏற்படும். துணைவர் பற்றிய புரிதல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்

விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
அனுஷம் : தாமதம் விலகும்.
கேட்டை : புரிதல்கள் உண்டாகும்.

---------------------------------------


தனுசு
செப்டம்பர் 22, 2026

குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபார யுக்திகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பேச்சு வன்மையின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

மூலம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூராடம் : அறிமுகம் ஏற்படும்.
உத்திராடம் : அனுகூலமான நாள்.

---------------------------------------


மகரம்
செப்டம்பர் 22, 2026

வியாபாரம் நிமித்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். எண்ணிய சில பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். கேளிக்கை செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். பயனற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. புதுவிதமான துறைகள் மீது ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : சிந்தித்து செயல்படவும்.
திருவோணம் : அனுபவம் உண்டாகும்.
அவிட்டம் : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------


கும்பம்
செப்டம்பர் 22, 2026

உத்தியோகம் பணிகளில் எதிர்பாராத இடமாற்றமும், பாராட்டுகளும் கிடைக்கும். வெளியூர் தொழில் முயற்சிகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் சக கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்லவும். புதிய முடிவுகளில் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்

அவிட்டம் : பாராட்டுகளும் கிடைக்கும்.
சதயம் : அனுசரித்து செல்லவும்.
பூரட்டாதி : கட்டுப்பாடுகள் குறையும்.

---------------------------------------


மீனம்
செப்டம்பர் 22, 2026

அணுகுமுறையில் சில மாற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் மதிப்புகள் உயரும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். ரசனைத் தன்மையில் புதுமை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்

பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.
உத்திரட்டாதி : மதிப்புகள் உயரும்.
ரேவதி : புதுமையான நாள்.

---------------------------------------