dark_mode
Image
  • Saturday, 23 May 2026

ராசிபலன் 23-05-2026 சனிக்கிழமை

ராசிபலன் 23-05-2026 சனிக்கிழமை

ராசிபலன் 23-05-2026 சனிக்கிழமை

மேஷம்
மே 23, 2026

அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுகள் மேம்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலைப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். உங்களுக்கு ஏற்ப செயல்பட்டு காரியத்தை சாதிப்பீர்கள். பணி மாற்ற சிந்தனைகள் ஏற்படும். புதுமையான விஷயங்களை ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

அஸ்வினி : ஆதரவுகள் மேம்படும்.
பரணி : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.

---------------------------------------


ரிஷபம்
மே 23, 2026

நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் சாதகமாகும். வியாபாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். வெளி வட்டார தொடர்புகள் அதிகரிக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

கிருத்திகை : அனுபவங்கள் கிடைக்கும்.
ரோகிணி : மேன்மையான நாள்.
மிருகசீரிஷம் : மதிப்புகள் கிடைக்கும்.

---------------------------------------


மிதுனம்
மே 23, 2026

இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்பாடுகள் சாதகமாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தன வரவுகள் மேம்படும். செயல்பாடுகளில் ஆளுமை திறன் மேம்படும். பழைய வாகனங்களை சீர் செய்வீர்கள். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : உதவிகள் கிடைக்கும்.
திருவாதிரை : வரவுகள் மேம்படும்.
புனர்பூசம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------


கடகம்
மே 23, 2026

எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முயற்சிக்கு உண்டான பலன்கள் தாமதமாக கிடைக்கும். வியாபார ரீதியான கொள்முதலில் சிந்தித்து செயல்படவும். கனிவான பேச்சுக்களால் நன்மதிப்பு உருவாகும். அலுவலகப் பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். காலம் தவறி உணவு உண்பதை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் நிறம்

புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : சிந்தித்து செயல்படவும்.
ஆயில்யம் : ஏற்ற இறக்கமான நாள்.

---------------------------------------


சிம்மம்
மே 23, 2026

ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை செய்ய வேண்டிய சூழல் உண்டாகும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். வெளியூர் சார்ந்த பயணங்கள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். எண்ணிய சில பணிகளில் மாற்றம் நேரிடும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

மகம் : அனுசரித்து செல்லவும்.
பூரம் : விவேகம் வேண்டும்.
உத்திரம் : தாமதம் உண்டாகும்.

---------------------------------------


கன்னி
மே 23, 2026

வியாபாரத்தில் உழைப்பிற்காக லாபம் உண்டாகும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உபரி வருமானம் குறித்த எண்ணங்கள் மேம்படும். பிற மொழி மக்களின் அறிமுகம் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. தம்பதிகளுக்கு இடையே அனுசரித்து செல்லவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திரம் : லாபம் உண்டாகும்.
அஸ்தம் : அறிமுகம் உண்டாகும்.
சித்திரை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------


துலாம்
மே 23, 2026

பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட விதத்தில் தீர்வு காண்பீர்கள். சேமிப்பு சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்த கவலைகள் குறையும். கல்வி பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய செய்திகள் முலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். சமுக பணிகளில் மதிப்புகள் மேம்படும். ஆரோக்கிய சிக்கல்கள் குறையும். கலைப் பொருள்களின் சேர்க்கை ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
சுவாதி : முன்னேற்றம் ஏற்படும்.
விசாகம் : மதிப்புகள் மேம்படும்.

---------------------------------------


விருச்சிகம்
மே 23, 2026

பொருளாதாரம் வழியில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக ரீதியான பயணங்கள் கைகூடும். சமூகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். எண்ணங்களில் தெளிவுகள் பிறக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். கால்நடை வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்

விசாகம் : முன்னேற்றம் ஏற்படும்.
அனுஷம் : ஆர்வமின்மை குறையும்.
கேட்டை : லாபம் அதிகரிக்கும்.

---------------------------------------


தனுசு
மே 23, 2026

திட்டமிட்ட காரியங்களில் எண்ணிய முடிவு கிடைக்கும். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பழைய நண்பர்களிடம் இருந்த வேறுபாடுகள் குறையும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும். தவறிய சில பொருள்கள் கிடைக்கும். திடீர் திருப்பங்கள் மூலம் மாற்றங்கள் பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மூலம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
பூராடம் : ஆர்வம் ஏற்படும்.
உத்திராடம் : மாற்றங்கள் பிறக்கும்.

---------------------------------------


மகரம்
மே 23, 2026

நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். மனதில் இனம் புரியாத தேடல்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். தொழில் நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். வழக்கு விஷயங்களில் தாமதம் ஏற்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : புரிதல் மேம்படும்.
திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
அவிட்டம் : அனுபவம் கிடைக்கும்.

---------------------------------------


கும்பம்
மே 23, 2026

கணவன் மனைவிக்குள் இருந்த வேறுபாடுகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைக்கூடும். எதிர்பாரத சில உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பணிகளில் சில சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

அவிட்டம் : வேறுபாடுகள் குறையும்.
சதயம் : மதிப்பு அதிகரிக்கும்.
பூரட்டாதி : சூட்சுமங்களை அறிவீர்கள்.

---------------------------------------


மீனம்
மே 23, 2026

சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்களை சென்று வருவீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல்கள் அமையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : முடிவுகள் ஏற்படும்.
உத்திரட்டாதி : மாற்றங்கள் உண்டாகும்.
ரேவதி : முன்னேற்றமான நாள்.

---------------------------------------