ராசிபலன் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை
ராசிபலன் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை
மேஷம்
மே 10, 2026
பூர்விக சொத்துக்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபார பணிகளில் லாபகரமான சூழல் காணப்படும். சமூக பணிகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்
அஸ்வினி : வேறுபாடுகள் நீங்கும்.
பரணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : ஆதாயமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
மே 10, 2026
வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். சுபகாரிய தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். நண்பர்கள் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆன்மீக செயல்பாடுகளில் தெளிவுகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.
ரோகிணி : சாதகமான நாள்.
மிருகசீரிஷம் : தெளிவுகள் அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
மே 10, 2026
உத்தியோக பணிகளில் ஆதரவு ஏற்படும். தடைப்பட்ட பணிகள் நிறைவு பெறும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் ஏற்படும். நெருக்கமானவர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பழைய கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவு ஏற்படும்.
திருவாதிரை : ஏற்ற இறக்கமான நாள்.
புனர்பூசம் : அனுபவம் உண்டாகும்.
---------------------------------------
கடகம்
மே 10, 2026
நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல்நிலை சற்று சோர்வாகவும், சுறுசுறுப்பு இன்றியும் காணப்படும். வழக்கு செயல்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் வீண் செலவு அதிகரிக்கும். வியாபார செயல்களில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : கவனம் வேண்டும்.
ஆயில்யம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
சிம்மம்
மே 10, 2026
கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சில அனுபவங்கள் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
மகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
பூரம் : வாய்ப்புகள் ஏற்படும்.
உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
கன்னி
மே 10, 2026
வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சி பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் அகலும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
அஸ்தம் : உதவிகள் கிடைக்கும்.
சித்திரை : இழுபறிகள் அகலும்.
---------------------------------------
துலாம்
மே 10, 2026
பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த இழுபறிகள் விலகும். உறவினர்களைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். திடீர் பயணங்கள் மூலம் மனதளவில் மாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
சித்திரை : இழுபறிகள் விலகும்.
சுவாதி : மாற்றங்கள் ஏற்படும்.
விசாகம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
---------------------------------------
விருச்சிகம்
மே 10, 2026
கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். கல்வி நிமித்தமான பயணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கால்நடைகள் மூலம் லாபம் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம்
விசாகம் : புரிதல் ஏற்படும்.
அனுஷம் : ஒத்துழைப்பு மேம்படும்.
கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
---------------------------------------
தனுசு
மே 10, 2026
புதிய நம்பிக்கையுடன் எந்த செயலையும் செய்து முடிப்பீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வியாபாரத்தில் சிந்தித்து செயல்பட்டால் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : மகிழ்ச்சியான நாள்.
பூராடம் : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திராடம் : லாபம் மேம்படும்.
---------------------------------------
மகரம்
மே 10, 2026
வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் எண்ணிய காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஆன்மீகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வர்த்தக துறைகளில் சிந்தித்து செயல்படவும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
உத்திராடம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
திருவோணம் : ஆர்வம் உண்டாகும்.
அவிட்டம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
கும்பம்
மே 10, 2026
மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். திறமைக்கு உண்டான வாய்ப்புகளில் அலைச்சல்கள் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடத்தில் வேறுபாடுகள் வந்து நீங்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்
அவிட்டம் : அலைச்சல்கள் ஏற்படும்.
சதயம் : தன்னம்பிக்கை ஏற்படும்.
பூரட்டாதி : ஒப்பந்தம் சாதகமாகும்.
---------------------------------------
மீனம்
மே 10, 2026
நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பயனற்ற பேச்சுகளை தவிர்க்கவும். வெளி உணவுகளை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மறதியால் செயலில் தாமதம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். வெளியூர் வேலை வாய்ப்புகள் சாதகமாகும். பலரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
பூரட்டாதி : புரிதல் மேம்படும்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : வாய்ப்புகள் சாதகமாகும்.
---------------------------------------