ராசிபலன் 08-09-2026 செவ்வாய்க்கிழமை
ராசிபலன் 08-09-2026 செவ்வாய்க்கிழமை
மேஷம்
செப்டம்பர் 08, 2026
சிக்கனத்துடன் செயல்படுவது நெருக்கடிகளைக் குறைக்கும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புதிய விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். மனதில் இருந்த சோர்வுகள் நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். தோற்றுப் பொழிவில் மாற்றங்கள் உண்டாகும். குடும்ப பெரியோர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான முடிவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
அஸ்வினி : நெருக்கடிகள் குறைக்கும்.
பரணி : சிந்தித்து முடிவெடுக்கவும்.
கிருத்திகை : சாதகமான நாள்.
---------------------------------------
ரிஷபம்
செப்டம்பர் 08, 2026
தன வரவுகள் சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உருவாகும். வியாபாரத்தில் லாபமும், புதுமையான சிந்தனைகளும் பிறக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
கிருத்திகை : மகிழ்ச்சியான நாள்.
ரோகிணி : சிந்தனைகள் பிறக்கும்.
மிருகசீரிஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
---------------------------------------
மிதுனம்
செப்டம்பர் 08, 2026
அரசுத் துறைகளில் பொறுமைகேற்ப முன்னேற்றம் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். மருத்துவம் சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். இலக்கியத் துறைகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதில் புதுவிதமான ஆசைகளும் இலக்குகளும் பிறக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
மிருகசீரிஷம் : முன்னேற்றம் கிடைக்கும்.
திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
புனர்பூசம் : இலக்குகளும் பிறக்கும்.
---------------------------------------
கடகம்
செப்டம்பர் 08, 2026
நெருக்கமானவர்களுடன் வீண் விவாதங்கள் தோன்றி மறையும். உத்தியோகப் பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : வாதங்கள் மறையும்.
பூசம் : சிந்தித்து செயல்படவும்.
ஆயில்யம் : முதலீடுகள் உண்டாகும்.
---------------------------------------
சிம்மம்
செப்டம்பர் 08, 2026
சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும். கூட்டாளிகளிடம் கனிவு வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். கால்நடை சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மகம் : சாதகமான நாள்.
பூரம் : தாமதம் உண்டாகும்.
உத்திரம் : திருப்தியான நாள்.
---------------------------------------
கன்னி
செப்டம்பர் 08, 2026
எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தேடி வந்தவர்களுக்கு நன்மைகளை செய்வீர்கள். பழைய பிரச்சனையொன்று முடிவுக்கு வரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உழைப்புக்கான மதிப்புகள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெண்மை
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
அஸ்தம் : வரவுகள் உண்டாகும்.
சித்திரை : அனுகூலம் உண்டாகும்.
---------------------------------------
துலாம்
செப்டம்பர் 08, 2026
நண்பர்களின் ஆதரவுகள் கிடைக்கும். மனதை உருத்திய பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த அரசு சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். உத்தியோகப் பணிகளில் பொறுப்பும் உயர்வும் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய முதலீடுகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் விலகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
சித்திரை : ஆதரவுகள் கிடைக்கும்.
சுவாதி : சாதகமான நாள்.
விசாகம் : குழப்பங்கள் விலகும்.
---------------------------------------
விருச்சிகம்
செப்டம்பர் 08, 2026
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாகும். சக ஊழியர்களின் ஆதரவுகள் திருப்தியை ஏற்படுத்தும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
கேட்டை : உற்சாகமான நாள்.
---------------------------------------
தனுசு
செப்டம்பர் 08, 2026
எண்ணிய செயல்கள் நிறைவு பெறுவது அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். கால்நடை செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீல நிறம்
மூலம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
பூராடம் : கவனம் வேண்டும்.
உத்திராடம் : நெருக்கடியான நாள்.
---------------------------------------
மகரம்
செப்டம்பர் 08, 2026
மனதிற்கு நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சலும் அனுபவம் உண்டாகும். வழக்கு விசயங்களில் சாதகமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். சுப காரிய முயற்சிகளில் தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். கூட்டாளிகளிடம் ஏற்பட்டிருந்த வேறுபாடுகள் குறையும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு
உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.
திருவோணம் : அறிமுகம் ஏற்படும்.
அவிட்டம் : வேறுபாடுகள் குறையும்.
---------------------------------------
கும்பம்
செப்டம்பர் 08, 2026
பழைய நினைவுகள் மூலம் சுகமான அனுபவங்கள் உருவாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகள் குறையும். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் கைகூடும். உத்தியோகப் பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
அவிட்டம் : அனுபவங்கள் உருவாகும்.
சதயம் : பிரச்சனைகள் குறையும்.
பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
மீனம்
செப்டம்பர் 08, 2026
புதிய கலைகளை கற்பதில் ஆர்வம் உண்டாகும். தன வரவுகளால் மேன்மை ஏற்படும். குடும்ப சூழ்நிலை அறிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் பொறுமையைக் கையாளவும். அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் முயற்சிகளால் அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம்
பூரட்டாதி : ஆர்வம் உண்டாகும்.
உத்திரட்டாதி : பொறுமை வேண்டும்.
ரேவதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
---------------------------------------