dark_mode
Image
  • Friday, 03 July 2026

ராசிபலன் 03-07-2026 வெள்ளிக்கிழமை

ராசிபலன் 03-07-2026 வெள்ளிக்கிழமை

ராசிபலன் 03-07-2026 வெள்ளிக்கிழமை

மேஷம்
ஜூலை 03, 2026

உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். பணி நிமித்தமான நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். தொழில் கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உருவாகும். மற்றவர்களின் பணிகளை சேர்த்து பார்ப்பீர்கள். பூர்வீக சொத்துக்களை சீரமைப்பீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

அதிஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : மதிப்புகள் கிடைக்கும்.
பரணி : பக்குவம் ஏற்படும்.
கிருத்திகை : சாதகமான நாள்.

---------------------------------------


ரிஷபம்
ஜூலை 03, 2026

எதிர்காலம் தொடர்பான முயற்சிகளில் பொறுமை வேண்டும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கப்பெறுவீர்கள்.

அதிஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : பொறுமை வேண்டும்.
ரோகிணி : லாபகரமான நாள்.
மிருகசீரிஷம் : அங்கீகாரங்கள் கிடைக்கும்.

---------------------------------------


மிதுனம்
ஜூலை 03, 2026

ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய இடத்திற்கு செல்வதற்கான சூழல்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். எதிலும் ஆர்வமின்மையான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
திருவாதிரை : புரிதல் ஏற்படும்.
புனர்பூசம் : குழப்பம் உண்டாகும்.

---------------------------------------


கடகம்
ஜூலை 03, 2026

திட்டமிட்ட சில காரியங்கள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கங்கள் மேம்படும்.

அதிஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

புனர்பூசம் : பிரச்சனைகள் குறையும்.
பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ஆயில்யம் : நெருக்கங்கள் மேம்படும்.

---------------------------------------


சிம்மம்
ஜூலை 03, 2026

மனதில் தோன்றிய எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வாழ்க்கை துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். குழந்தைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

மகம் : ஒத்துழைப்புகள் ஏற்படும்.
பூரம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.
உத்திரம் : புத்துணர்ச்சியான நாள்.

---------------------------------------


கன்னி
ஜூலை 03, 2026

வியாபார பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரங்களில் உங்களின் செல்வாக்கு மேம்படும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும்.

அதிஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம்

உத்திரம் : புரிதல் ஏற்படும்.
அஸ்தம் : செல்வாக்கு மேம்படும்.
சித்திரை : ஆசைகள் உண்டாகும்.

---------------------------------------


துலாம்
ஜூலை 03, 2026

எதிர்பார்த்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அதிரடியான சில செயல்கள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். உறவினர்களிடம் ஒத்துழைப்புகள் மேம்படும். பணி புரியும் இடத்தில் அமைதி ஏற்படும். உழைப்பால் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள். பயணம் சார்ந்த விஷயங்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.
சுவாதி : ஒத்துழைப்புகள் மேம்படும்.
விசாகம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------


விருச்சிகம்
ஜூலை 03, 2026

உறவினர்களின் வருகைகள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள் நிறம்

விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
அனுஷம் : பிரச்சனைகள் குறையும்.
கேட்டை : லாபம் கிடைக்கும்.

---------------------------------------


தனுசு
ஜூலை 03, 2026

எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மூலம் : முதலீடுகள் அதிகரிக்கும்.
பூராடம் : மதிப்புகள் அதிகரிக்கும்.
உத்திராடம் : புரிதல் ஏற்படும்.

---------------------------------------


மகரம்
ஜூலை 03, 2026

தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். சேவை பணிகளில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிந்தனைப் போக்கில் சில தெளிவுகள் கிடைக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். வழக்கு விஷயங்களில் பொறுமையை கையாளவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திராடம் : ஆர்வம் ஏற்படும்.
திருவோணம் : தெளிவுகள் கிடைக்கும்.
அவிட்டம் : பொறுப்புகள் மேம்படும்.

---------------------------------------


கும்பம்
ஜூலை 03, 2026

உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் சாதகமான சூழல்கள் ஏற்படும். சமுக பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்து செல்லவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

அவிட்டம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
சதயம் : சாதகமான நாள்.
பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.

---------------------------------------


மீனம்
ஜூலை 03, 2026

சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். எதிராக இருந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். காலதாமதமான பணிகளை செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும்.

அதிஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம்

பூரட்டாதி : ஆதரவான நாள்.
உத்திரட்டாதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரேவதி : வாய்ப்புகள் கைகூடும்.

---------------------------------------