
பெட்ரோல் விலை உயர்வால் சமாளிக்க முடியவில்லை இன்ஜினை கழற்றிவிட்டு 'பேட்டரி'க்கு மாறும் இருசக்கர வாகன ஓட்டிகள்
மும்பையில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அனைத்து நாடுகளுமே மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மத்திய அரசு 'ஃபேம்' எனும் திட்டத்தின் மூலம் பேட்டரி வாகனங்களுக்கு மானியம் அளிப்பதோடு பேட்டரி வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறது. இந்தியா மற்றும் ஜப்பான் தவிர பிற நாடுகளில் உள்ள பிரபல வாகன தயாரிப்பு நிறுவன பொறியாளர்கள் பேட்டரி வாகன உருவாக்கத்துக்கான