dark_mode
Image
  • Sunday, 24 August 2025
பெட்ரோல், டீசல் விலை ரூ.100 எட்டும்,மக்கள் அதிர்ச்சி !!!

பெட்ரோல், டீசல் விலை ரூ.100 எட்டும்,மக்கள் அதிர்ச்சி !!!

சர்வதேசச் சந்தையில் கச்சாப் பொருட்களின் விலை உயர்வை அடுத்து இந்தியாவில் எண்ணெய் நிற்வனங்கல் நாள்தோறும் விலையை நிர்ணம் செய்துவருகின்றன. அதன்படி ஒவ்வொருநாளும் பெட்ரோல்,டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் ,டீசல் விலை ரூ.100 எட்டும் என அதிர்ச்சித் தகவல் வெளியாகிறது.

ஏப்ரல் மாதம் வரை குறைந்த அளவே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய ஒபெக் நாடுகள் முடிவு எடுத்துள்ளதாகவும், அதனால் இந்தியாவில் உள்ள பெரும்பாலானா மாநிலங்களில் பெட்ரோல் விலை விரைவில் ரூ.100க்கு விற்பனை செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

related_post