dark_mode
Image
  • Saturday, 09 August 2025

கேரளாவில் பள்ளி - கல்லூரிகளுக்கு 12-ந் தேதி வரை விடுமுறை.!

கேரளாவில் பள்ளி - கல்லூரிகளுக்கு 12-ந் தேதி வரை விடுமுறை.!
கேரளாவில் காலாண்டு தேர்வுகள்கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கியது. இந்த தேர்வுகள் கடந்த வியாழக்கிழமையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று வெள்ளிக்கிழமை முதல் விடுமுறை விடப்பட்டது. இதை தொடர்ந்து பள்ளிகள், கல்லூரிகளில் ஓணம் கலை விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு 12-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளதால், மாணவ- மாணவிகள் உற்சாகம் அமைந்துள்ளனர்.
கேரளாவில் பள்ளி - கல்லூரிகளுக்கு 12-ந் தேதி வரை விடுமுறை.!

related_post