
உத்தரகாண்ட் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு..!
உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த தீரத் சிங் ராவத் தேர்வுச் செய்யப்பட்டுள்ளார். இன்று மாலை பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
உத்தரகாண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.