
இன்று கடைசி டி.20 போட்டி-(இந்தியா-இங்கிலாந்து )
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடர் அகமதாபாத் மோடி ஸ்ேடியத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் மற்றும் 3வது போட்டியில் இங்கிலாந்தும், 2 மற்றும் 4வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் 2-2 என தொடர் சமனில் இருக்க 5வது மற்றும்கடைசி டி.20 போட்டி இன்று இரவு 7மணிக்கு நடக்கிறது.