dark_mode
Image
  • Sunday, 24 August 2025
அப்துல்கலாமின் சகோதரர் காலமானார்

அப்துல்கலாமின் சகோதரர் காலமானார்

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரரான ஏபிஜே முத்து மீரான் லெப்பை மரைக்காயர் வயது முதிர்வின் காரணமாக ராமேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 104. இதனையடுத்து, பல்வேறு தலைவர்களும் இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

related_post